Tag: #Oruvan
நெல் சந்தைப்படுத்தல் சபை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி
1971 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க நெல் சந்தைப்படுத்தல் சபைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. நெல் மற்றும் அரிசியின் சட்டவிரோத இருப்பு மற்றும் சேமிப்பை ஒழுங்குபடுத்துவதற்கான உரிம முறையை அறிமுகப்படுத்துவதோடு ... Read More
‘சுழல் 2’ வெப் தொடரின் ஓடிடி ரிலீஸ் திகதி இதுதான்
பிரம்மா மற்றும் எம்.அனுசரண் இயக்கத்தில் வால் வாட்சர் பிலிம்ஸ் நிறுவன தயாரிப்பில் உருவான வெப் தொடர் சுழல் - தி வோர்டெக்ஸ். இந்த வெப் தொடரில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சந்தாபாரதி, பிரேம் ... Read More
தோல் புற்றுநோயைக் கண்டறியும் புதிய தொழில்நுட்பம்
தோல் புற்றுநோய் என்பது தற்போது பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதன்படி, தோல் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறியும் வகையிலான செயற்கை புலனறிவு தொழில்நுட்பத்தை பிரிட்டன் நிறுவனமொன்று கண்டுபிடித்டதுள்ளது. உலகளாவிய ரீதியில் சுமார் 40 சதவீதமானோர் இந்த ... Read More
வாழை இலையில் உணவு….இன்று வரை குறையாத மவுசு
என்னதான் நாகரீகம் வளர்ந்தாலும் பழைய கலாசாரங்களின் தாக்கம் இன்னும் குறையவில்லை. அதன்படி என்னதான் எவர்சில்வர், பீங்கான், பேப்பர் தட்டுகள் வந்து போனாலும் வாழை இலைக்கு இன்னும் மவுசு குறையவில்லை என்று தான் கூற வேண்டும். ... Read More
புதிய புலனாய்வுப் பிரிவுகளை அமைக்க இலங்கை பொலிஸ் தீர்மானம்
சிக்கலான விசாரணைகளைக் கையாள்வதில் செயற்றிறனை மேம்படுத்துவதற்காக இலங்கை பொலிஸ் அதன் குற்றப் புலனாய்வுத் துறையின் கீழ் புதிய பிரிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மறுசீரமைப்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு மற்றும் ... Read More
ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 292 ரூபா 79 ... Read More
கனா தர்ஷன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
கனா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் தர்ஷன். பின்னர் அவர் ஒரு சமையல் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில் அறிமுக இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் ப்ளே ஸ்மித் நிறுவனமும் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்த ... Read More
வீதி தடுப்பில் மோதுண்ட பஸ்….51 பேர் உயிரிழப்பு
மத்திய அமெரிக்க நாடானா கவுதமலாவில் பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த பஸ் விபத்துக்குள்ளானதில் 51 பேர் பலியாகியுள்ளனர். குறித்த பஸ் வீதியோர தடுப்பின் மீது மோதியதாலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. பாலத்திலிருந்து விழுந்த பஸ் கழிவு ... Read More
கண் திருஷ்டி சாதாரணமானது அல்லது…எளிய பரிகாரங்களால் நீக்கலாம்
கண் திருஷ்டியை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. காரணம், கண் திருஷ்டியினால் எத்தனையே பேரின் வாழ்க்கை சின்னாபின்னமாகியுள்ளது. அதன்படி, நமக்கு கண் திருஷ்டி இருப்பதை சில அறிகுறிகளின் மூலம் தெரிந்துகொள்ள முடியும். கண் திருஷ்டி ... Read More
‘ட்ராகன்’ திரைப்பட ட்ரெய்லர் வெளியானது
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள திரைப்படம் ட்ராகன். இப் படத்தில் சினேகா, விஜே சித்து, இயக்குநர் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் என பலர் நடித்துள்ளனர். இத் ... Read More
தமிழக மீனவர்களுக்கு அபராதமும் ஆறு மாத சிறை தண்டனையும் விதித்த கிளிநொச்சி நீதிமன்றம்
கடந்த மாதம் 25 ஆம் திகதி ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற சச்சின் என்பவரின் விசைப்படகை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியதோடு அதற்குள் இருந்த 15 மீனவர்களை சிறைபிடித்தனர். சிறைபிடிக்கப்பட்டவர்கள் மீது எல்லைத் தாண்டி ... Read More
நாடளாவிய ரீதியில் இன்றும் 90 நிமிடங்கள் மின்வெட்டு
இன்று செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியில் 90 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. பிற்பகல் 3.30 மணி தொடக்கம் இரவு 10 மணி வரையில் நான்கு பிரிவுகளின் கீழ் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை ... Read More












