Tag: #Oruvan
2032 இல் பூமியைத் தாக்க தயாராகும் விண்கல் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை
விண்வெளி தொடர்பான ஆய்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதன்படி 54 மீட்டர் விட்டம் கொண்ட பெரிய அளவிலான விண்கல் ஒன்று பூமியைத் தாக்கக்கூடும் என நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ... Read More
இந்திய மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினரால் கைது…விசைப் படகுகளும் பறிமுதல்
தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படைக்குள் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி சிறைபிடிக்கப்படுவதும் அவர்களது விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் ... Read More
21 வருடங்களின் பின் ‘ஆட்டோகிராப்’ ரீ ரிலீஸ்…ஏஐ ட்ரெய்லரை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்
இயக்குநர் சேரன் தயாரித்து நடித்து கடந் 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆட்டோகிராப். இத் திரைப்படத்தில் மல்லிகா, கோபிகா, சினேகா, கனிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சுமார் மூன்று தேசிய விருதுகளை ... Read More
கட்டுப்பணத்தை மீளளிக்கத் தீர்மானம்
2023 ஆம் ஆண்டில் நடத்தப்படவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியவர்களுக்கு அந்த பணத்தை மீண்டும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பணத்தை வைப்பு செய்தமைக்காக வழங்கப்பட்ட ... Read More
கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது
கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிதாரி புத்தளம் பாலாவி பகுதியில் கைது செய்யபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீன் என்ற 34 வயதான ... Read More
கட்டுமானங்களின்போது பச்சை வலை விரிக்க காரணம் என்ன?
கட்டிட வேலைகள் நடக்கும் இடங்களில் குறித்த கட்டுமான பணிகள் ஆரம்பித்தவுடன் கட்டுமானத்தை சுற்றி பச்சை வலை போடுவர். இவ்வாறு பச்சை வலை போடுவதன் பின்னால் இருக்கும் காரணம் குறித்து பலருக்கும் தெரிவதில்லை. இவ்வாறு பச்சை ... Read More
ஹீரோயின் டூ இயக்குநர்…மாஸ் காட்டும் ரோஸ்
ஹொலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கமரூன் இயக்கி, தயாரித்த திரைப்படம் டைட்டானிக். கப்பல் மற்றும் காதலை கருவாகக் கொண்டு கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான இத் திரைப்படத்துக்கு இன்று வரையில் மவுசு குறையவில்லை. இதில் ... Read More
கேரளாவில் கல்லூரி மாணவர்கள் சென்ற பஸ் விபத்து – இருவர் உயிரிழப்பு
கேரளாவின் இடுக்கி மாவட்டம், மூணாறில் நாகர் கோவிலிருந்து கல்லூரி மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் கவிழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பகுதியில் எக்கோ பொயிண்ட் அருகில் அதிகவேகமாக சென்ற பஸ் வளையில் திரும்பும்போது ... Read More
ரயிலில் இருந்து தவறி வீழ்ந்த வெளிநாட்டு பெண்ணொருவர் பலி
பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த பொடிமெனிக்கே ரயிலில் இருந்து தவறி வீழ்ந்த வெளிநாட்டு பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பதுளை ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் இன்று காலை இந்த ... Read More
‘சுழல் 2’ வெப் தொடரின் ட்ரெய்லர் வெளியானது
பிரம்மா மற்றும் சர்ஜூன் கேஎம் இயக்கத்தில் சுழல் 2 வெப் தொடர் உருவாகியுள்ளது. இந்த வெப் தொடரின் முதல் பாகம் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. இதில் கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் ... Read More
கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் பலி
கொட்டாஞ்சேனை புளுமெண்டல் ரயில் வீதி பகுதியில் கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே படுகாயமடைந்த ... Read More
யாழ் நூலகத்தின் டிஜிட்டல் மயமாக்கத்திற்கு வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துமாறு பரிந்துரை
யாழ்ப்பாண நூலகத்தின் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக இந்த வருடம் வரவுசெலவுத்திட்டத்தில் 100 மில்லியன் ரூபா ஒதுக்கியதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் நன்றி தெரிவித்தார் நூலக ... Read More












