Tag: #Oruvan

பட்டையைக் கிளப்பும் ‘Jodi Are You Ready’….

T Sinduja- February 21, 2025

விஜய் தொலைக்காட்சியின் ஜோடி ஆர் யு ரெடி சீசன் 2 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போட்டியாளர்கள் அவர்களது முழுத் திறமையையும் காட்டி வருகின்றனர். அதன்படி, இந்த வாரம் நிலவுக்கு என் மேல் என்னடி ... Read More

ஜா-எல பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி

admin- February 21, 2025

ஜா-எல பமுணுகம, மோகன்வத்த கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிதாரி கடவத்தை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.. சம்பவம் ... Read More

முச்சக்கர வண்டியின் புதிய விலை 02 மில்லியன் ரூபாவை தாண்டும்

admin- February 21, 2025

முதல் தொகுதி வாகனங்களைப் பெற்ற பின்னர் புதிய பஜாஜ் ஆர்.இ முச்சக்கர வண்டி, பத்தொன்பது இலட்சத்து தொன்னூற்று ஐயாயிரத்திற்கு (1,995,000) விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டேவிட் பீரிஸ் மோட்டார் நிறுவனம் தங்களிடம் தற்போது ... Read More

முட்டையை வேக வைத்த நீரால் வீட்டை சுத்தப்படுத்தலாமா?

T Sinduja- February 21, 2025

முட்டையில் ஏராளமான சத்துக்கள் நிரம்பியுள்ளன என்று தெரியும். ஆனால், முட்டையை வேக வைத்த நீரின் பலன்கள் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா?முட்டைகளை வேகவைத்து எடுத்த பின் அந்த நீரை நாம் கொட்டி விடுகின்றோம். ஆனால், அது மிகவும் ... Read More

இணைய சேவையை அதிகப்படுத்த இந்த வீட்டுப்பொருளே போதுமானது

T Sinduja- February 21, 2025

இணைய வேகம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதுதான் பலரின் ஆசை. ஆனால், சில நேரங்களில் வீடுகளில் இணைய சேவை மிகவும் மெதுவாகத்தான் இயங்கும். ஆனால், ஒரு அலுமினிய ஃபோயில் உங்கள் இணையப் பிரச்சினையை தீர்க்கும் ... Read More

மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு

admin- February 21, 2025

மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி அப்துல்லா கலீல், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்றைய தினம் நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தார். மாலைத்தீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளினதும் ... Read More

அசாம் நிலக்கரி சுரங்க விபத்து…மேலும் ஐவரின் உடல்கள் மீட்பு

T Sinduja- February 21, 2025

அசாம் மாநிலம் திமா ஹசாவோ மாவட்டத்திலுள்ள நிலக்கரி சுரங்கமொன்றில் கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் திகதி ஏற்பட்ட விபத்தில் 9 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். இதில் கடந்த ஜனவரி 8ஆம் திகதி ... Read More

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் இன்று ரிலீஸ்….தனுஷ் போட்ட முதல் பதிவு

T Sinduja- February 21, 2025

நடிகர் தனுஷ் இயக்கத்தில் அவரது சகோதரியின் மகன் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இப் படத்தில் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரயர் போன்றோர் நடித்துள்ளனர். இளைஞர்களின் காதல், ... Read More

உங்கள் வீட்டிலுள்ள இந்த பொருட்கள் எப்பொழுதும் காலியாகக் கூடாது

T Sinduja- February 21, 2025

நமது வீட்டில் எப்பொழுதும் செல்வம் நிரம்பி வழிய வேண்டும் என்றால் சில விடயங்களை செய்தாக வேண்டும். அதாவது, வீட்டில் இருக்கும் சில பொருட்களை முழுமையாக காலியாக விடாமல் இருந்தாலே நமது வீட்டில் செல்வம் நிரம்பி ... Read More

சரிகமபவில் இந்த வாரம் ‘Celebrating Legends’ சுற்று…

T Sinduja- February 21, 2025

ஜீ தமிழின் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் தற்போது சூடுபிடித்துள்ளது. அதன்படி இந்த வாரம் celebrating legends சுற்று. அதாவது, அருமையான பாடல்களை நமக்கு அள்ளித் தந்த எஸ்.பி.பி, மலேஷியா வாசுதேவன், யேசுதாஸ் ஆகியோரின் பாடல்களை ... Read More

திகில் திரைப்படம் ‘எமகாதகி’…நாளை வெளிவரும் ட்ரெய்லர்

T Sinduja- February 21, 2025

பெப்பின் ஜோர்ஜ ஜெயசீலன இயக்கத்தில் சரங் பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் எமகாதகி. அமானுஷ்ய சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ள இப் படத்தில் ரூபா கொடுவாயுர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப் படத்தில் நரேந்திர ... Read More

கனேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் – பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

admin- February 20, 2025

கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிவரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள குற்றவியல் பிரிவில் நீதிமன்றப் பணிகள் ... Read More