Tag: #Oruvan

மீனவ விவகாரம் – இந்திய அரசிடம் இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை

admin- March 5, 2025

வடக்கு மக்களின் ஒரே வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலை சுதந்திரமாக மேற்கொள்ள அனுமதிக்குமாறு இந்திய அரசிடம், சபைத் தலைவர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேட்டுக்கொண்டார். நாடாளுமன்றில் ... Read More

சுகாதார நிபுணர்களின் வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்

Kanooshiya Pushpakumar- March 5, 2025

நாடளாவிய ரீதியில் நாளை (6) நடத்த திட்டமிடப்பட்டிருந்த அடையாள வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்த சுகாதார நிபுணர்களின் சங்கம் தீர்மானித்துள்ளது. வரவு செலவு திட்டத்தின் மூலம் சுகாதாரத் துறையில் கொடுப்பனவுகளைக் குறைப்பது அவர்களின் தொழிலையும் பாதிக்கும் ... Read More

காதலரைப் பிரிந்தார் தமன்னா

T Sinduja- March 5, 2025

2023 ஆம் ஆண்டு வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் 2 எனும் வெப் தொடரில் தமன்னா, விஜய் வர்மா இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அதிலிருந்து இருவரும் காதலிக்கத் தொடங்கினார்கள். இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் ... Read More

பிறந்தநாள் கொண்டாடும் செல்வராகவன்…வாழ்த்து தெரிவித்த ‘மென்டல் மனதில்’ படக்குழு

T Sinduja- March 5, 2025

செல்வராகன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய திரைப்படம் மென்டல் மனதில். இத் திரைபடத்தை பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் ஜி.வி.பிரகாஷ் தயாரிப்பதோடு அவரே இசையமைக்கவும் உள்ளார். இத் திரைப்படத்தில் மாதுரி ஜெயின் ஆகியோர் நடிக்கின்றனர். ... Read More

மித்தெனிய கொலை சம்பவம் – துப்பாக்கிதாரி கைது

admin- March 5, 2025

மித்தெனிய கொலை சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 18ஆம் திகதி இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் அருண விதானகமகே மற்றும் அவரது இரு பிள்ளைகளும் உயிரிழந்தனர். குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ... Read More

இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும் வெள்ளை மிளகு

T Sinduja- March 5, 2025

மிளகு அன்றாடம் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு பொருளாகும். இதில் கருப்பு நிற மிளகு, வெள்ளை மிளகு என இரண்டு வகைகள் உண்டு. அதில் வெள்ளை மிளகின் நன்மைகள் குறித்து பார்ப்போம். வெள்ளை மிளகு ... Read More

சரியான நகர முகாமைத்துவத்தின் ஊடாக இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலாத் தளமாக மாற்ற முடியும் – ஜனாதிபதி

admin- March 5, 2025

சம்பிரதாய கட்டுமானங்களுக்கு அப்பாலான சரியான நகர திட்டமிடல் முறையின் மூலம் இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலா தளமாக மாற்ற முடியுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தின் அதிகாரிகளுடன் இன்று ... Read More

ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்

admin- March 5, 2025

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை நீக்கப்பட்டுள்ளது. ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது  பயணத் தடை நீக்கப்பட்டது. மதங்களுக்கிடையே வெறுப்பைத் ... Read More

ட்ராகன் திரைப்பட இயக்குநரை பாராட்டிய சூப்பர் ஸ்டார்

T Sinduja- March 5, 2025

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் ட்ராகன். இப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வணிக ரீதியாக 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருந்தது. இந்நிலையில் சூப்பர் ... Read More

ஆளும் கட்சிக்கு ஒரு நீதி எனக்கு ஒரு நீதியா? – மீண்டும் ஆக்ரோஷமடைந்த அர்ச்சுனா எம்.பி

Kanooshiya Pushpakumar- March 5, 2025

ஆளும் கட்சிக்கு ஒரு நீதி எனக்கு ஒரு நீதியா என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சபாநாயகரிடம் கேள்வியெழுப்பினார். இன்றைய (05) நாடாளுமன்ற அமர்வில் தனது கருத்தை முன்வைக்க நேரம் வழங்கப்படாமை குறித்து கேள்வியெழுப்பும் ... Read More

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

admin- March 5, 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 290 ரூபா 95 ... Read More

ரீல்ஸ் பிரியர்களுக்காக தனி செயலியா?

T Sinduja- March 5, 2025

அமெரிக்கா உட்பட சில நாடுகளில் டிக்டொக் செயலி தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராமில் அதிகம் விரும்பப்படும் அம்சமான ரீல்ஸ் காணொளிகளை பிரத்யேகமாகக் கொண்ட புதிய செயலியை அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு ரீல்ஸ் ... Read More