Tag: news

தனிநபரொருவர் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 16,000 ரூபாவிற்கு மேல் தேவை

admin- April 23, 2025

தனிநபரொருவரின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மாதம் ஒன்றிற்குத் தேவையான குறைந்தபட்ச தொகை 16,318 ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின பேரணி தலவாக்கலையில்

admin- April 23, 2025

தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து தலவாக்கலையில் மே தின பேரணி மற்றும் அணிவகுப்பை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந்தப் பேரணி தலவாக்கலை ... Read More

சந்தையில் முட்டை விலை குறைவு

admin- April 23, 2025

சந்தையில் முட்டை விலை குறைவடைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். இதன்படி, 23 ரூபா முதல் 29 ரூபா வரை முட்டை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பண்டிகை காலத்தில் முட்டைகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக ... Read More

நாளுக்கு நாள் குறைவடையும் ரூபாவின் பெறுமதி

admin- April 23, 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் குறைவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 295 ரூபா ... Read More

டேன் பிரியசாத் கொலை சம்பவம் – மூவர் கைது

admin- April 23, 2025

சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த கொலை சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்காக 06 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்தக் கொலையை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் ... Read More

இராமர் பாலத்தை பார்வையிடுவதற்கான படகு சேவைகள் ஆரம்பம்

admin- April 23, 2025

தலைமன்னார் பகுதியில் கடலுக்குள் காணப்படுகின்ற இராமர் பாலத்தின் ஆறு தீடைகள் (மண் திட்டுகள்) வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கு அழைத்துச் செல்லும் படகுச் சவாரி திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ... Read More

ட்ரம்பின் நிர்வாகத்தில் கவனம் செலுத்தியதால் பெரும் நட்டத்தை சந்தித்த எலோன் மஸ்க்

admin- April 23, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்திலிருந்து தனது பங்கைக் குறைத்துக் கொள்வதாக டெஸ்லா நிறுவனத் தலைவர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த வருடத்தின் முதல் 03 மாதங்களில் நிறுவனத்தின் லாபமும் வருவாயும் சரிந்ததைத் தொடர்ந்து ... Read More

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை கட்டுக்குள்

admin- April 23, 2025

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்தறை சிறைச்சாலையில் உள்ள இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனைக் கட்டுப்படுத்துவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு ... Read More

கேஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 24 பேர் பலி – உலகத் தலைவர்கள் கண்டனம்

admin- April 23, 2025

இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட கேஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 24 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளனர். கேஷ்மீரின் அதிக சுற்றுலாபபயணிகள் வருகை தரும், ஹிமாலய பகுதிக்குக்கு அண்மித்த பஹல்கம் பகுதியிலேயே நேற்று செவ்வாய்க்கிழமை இந்த தாக்குதல் ... Read More

இன்றைய வானிலை

admin- April 23, 2025

நாட்டின் பல பகுதிகளில் இன்று புதன்கிழமை பிற்பகல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடக்கு ... Read More

வரி விதிப்பு தொடர்பில் விவாதிக்க கூடுகிறது மலேசிய நாடாளுமன்றம்

admin- April 23, 2025

அமெரிக்கா அறிவித்துள்ள வரி விதிப்பு தொடர்பில் விவாதிப்பதற்காக மலேசிய நாடாளுமன்றம் விரைவில் கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மே மாதம் 05 ஆம் திகதி சிறப்புக் கூட்டம் நடைபெறுவதை பிரதமர் அன்வர் இப்ராகிம் உறுதிப்படுத்தியிருப்பதாகத் தகவல் ... Read More

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை மீறிய 1,200 இற்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

admin- April 22, 2025

பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை மீறிய 1,200 இற்கும் மேற்பட்ட சில்லறை வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபைத் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 25 ஆம் ... Read More