Tag: news
53 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொளுடன் இந்தியர் ஒருவர் கைது
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 53 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொளுடன் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்திலிருந்து வருகைத் தந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலை விமான நிலையத்தில் தரையிரறங்கியது. ... Read More
போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது
ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நுரைச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நுரைச்சோலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய புத்தளம் , நுரைச்சோலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ... Read More
இன்றைய தினமும் தங்கத்தின் விலை குறைவு
தங்கத்தின் விலை இன்றைய தினம் 2,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி,24 கரட் தங்கம் 267,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதுடன் 22 கரட் தங்கம் ... Read More
ரூபாவின் பெறுமதி சரிவு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று வியாழக்கிழமை வீழ்ச்சியமடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் ... Read More
வாக்குச் சீட்டுகளுடன் சர்வஜன பலய கட்சி வேட்பாளர் ஒருவர் கைது
சர்வஜன பலய கட்சியிலிருந்து புத்தளம் மாநகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 85 வாக்குச் சீட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக புத்தளம் தேர்தல் அதிகாரியால் வழங்கப்பட்ட வாக்காளர் அட்டைகள் சந்தேக நபரிடம் ... Read More
இரத்தினபுரியில் நூறிற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு டெங்கு காய்ச்சல்
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் மூன்று மருத்துவர்கள் உட்பட 147 பணியாளர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதிக ஆபத்துள்ள டெங்கு வலயமாக இரத்தினபுரி மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்கள் டெங்குவால் பாதிக்கப்படுகையில் ம ருத்துவ ... Read More
டயனாவுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு எதிரான வழக்குகளின் விசாரணையை எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி விசா ... Read More
அமெரிக்காவுடனான தீர்வை வரி குறித்த பேச்சுவார்த்தை வெற்றி – ஜனாதிபதி
அமெரிக்காவுடனான தீர்வை வரி குறித்த பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் நடைபெற்ற அரசியல் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இது தொடர்பிலான முடிவுகள் விரைவில் ... Read More
உள்ளூராட்சி தேர்தல் – இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வன்முறைச் சம்பவங்கள் மற்றும் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக 2,298 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. நேற்றைய தினம் வரை வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 11 முறைப்பாடுகளும் தேர்தல் விதிமுறைகளை மீறியமை ... Read More
தேசபந்துவை பதவிநீக்கம் செய்வது தொடர்பில் விசாரிக்க மூவர் கொண்ட குழு
இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவிநீக்கம் செய்வது தொடர்பிலான விசாரணைகளுக்காக மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. நீதியரசர் ... Read More
ஈஸ்டர் தாக்குதல் – ஆணைக்குழுவின் அறிக்கையை விசாரிப்பதற்கான குழுவில் ஷானி அபேசேகர
உயித்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் பதில் பொலிஸ் மா அதிபர், பிரியந்த ... Read More
இலங்கை மீதான அமெரிக்க வரி விதிப்பு – வோஷிங்டனில் உயர் மட்ட கலந்துரையாடல்
அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையே வரி தொடர்பிலான உயர்மட்ட கலந்துரையாடல் வோஷிங்டன் டி.சி.யில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. பரஸ்பர வரிகளால் ஏற்படும் தொடர்ச்சியான சவால்களை நிவர்த்தி செய்வதே இந்த சந்திப்பின் நோக்கமாகும். ... Read More












