Tag: news

இந்தியா தாக்குதல் நடத்தினால் முழு பலத்தையும் பயன்படுத்துவோம் – பாகிஸ்தான்

admin- May 4, 2025

இந்தியா தாக்குதல் நடத்தினால், அணு ஆயுதங்கள் உட்பட தனது முழு பலத்தையும் பயன்படுத்தப்போவதாகப் ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜமாலி தெரிவித்துள்ளார். இந்திய ஊடகங்கள் தங்களுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதாகவும் அவர் ... Read More

இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம்

admin- May 4, 2025

நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் வேளையில் மழை அல்லது ... Read More

கலாஓயாவில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

admin- May 4, 2025

புத்தளம், வண்ணாத்திவில்லு பகுதியில் அமைந்துள்ள கலாஓயாவில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மேலும் 22 வயதான பெண் ஒருவர் காணாமற் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கலாஓயாவில் சிலருடன் நீராடிக் கொண்டிருந்த போது இந்த ... Read More

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்தமை தொடர்பிலான விசாரணைகள் CID க்கு

admin- May 3, 2025

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பதில் பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, அம்பலாங்கொடை ... Read More

கொஸ்கொட பொலிஸ் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழந்த சம்பவம் – விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஆலோசனை

admin- May 3, 2025

கொஸ்கொட பொலிஸ் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவினால் தென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் வைத்திருந்த ... Read More

சென்னையிலிருந்து இலங்கைக்கு வருகைத்தந்த விமானத்தில் பஹல்காம் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள்?

admin- May 3, 2025

சென்னையிலிருந்து இலங்கைக்கு இன்று காலை வருகைத்தந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மற்றும் பயணிகள் விசேட சோதனைக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இந்த விமானத்தில் இருப்பதாக ... Read More

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைக்கு அரசாங்கம் முற்றுப்புள்ளி

admin- May 3, 2025

பல்கலைக்கழகங்களில் பகிடிவதையுடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கும் மாணவர்களை பாதுகாப்பதற்கு ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் அதிகாரியொருவரை நியமிக்க கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. பல்கலைக்கழக நிர்வாக சபையின் கீழ் செயற்படும் வகையில் அதிகாரிகள் ... Read More

டேன் பிரியசாத் கொலை சம்பவம் – சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

admin- May 3, 2025

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (03.05) பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது. ... Read More

மேல் மாகாணத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

admin- May 3, 2025

மேல் மாகாணத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக, மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தம்மிகா ஜெயலத் கூறியுள்ளார். காய்ச்சல் ஏற்படுமாயின் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லுமாறும் அவர் ... Read More

முப்படைகளிலிருந்து உத்தியோகப்பூர்வமாக விலகிச் செல்லாத 2325 பேர் கைது

admin- May 3, 2025

முப்படைகளிலிருந்து உத்தியோகப்பூர்வமாக விலகிச் செல்லாத அதிகாரிகள் உட்பட 2325 படைவீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் நேற்று வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக ... Read More

ஆண்டின் முதல் 03 மாதங்களில் பல மில்லியன் ரூபாவை கடந்த சுற்றுலா வருவாய்

admin- May 3, 2025

நாட்டிற்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தின் முதல் 28 நாட்களில் 165,113 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ... Read More

பாகிஸ்தானை இந்தியா தாக்கினால் வட கிழக்கு மாநிலங்களை பங்களாதேஷ் ஆக்கிரமிக்க வேண்டும் – ஃபஸ்லுர் ரஹ்மான்

admin- May 3, 2025

பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் மேற்கொண்டால் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களை பங்களாதேஷ் ஆக்கிரமிக்க வேண்டும் என பங்களாதேஷின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸின் உதவியாளரான ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் ஃபஸ்லுர் ... Read More