Tag: Lunch
கனடாவில் மதிய உணவு இடைவேளை எடுத்துக்கொள்வோரின் எண்ணிக்கை குறைவு – “No Desk Dining Zone” திட்டம் அறிமுகம்
கனடாவில் தற்போது மதிய உணவு இடைவேளை எடுத்துக்கொள்வோரின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாக ஆய்வில் வெளிக்கொணரப்பட்டுள்ளது. ஃபாக்டர் கனடா (Factor Canada) நடத்திய கருத்துக்கணிப்பின்படி 61% ஆனோர் மதிய உணவை முற்றிலுமாக தவிர்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ... Read More
