Tag: Jaffna
அரியாலையில் குப்பை மேடு அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்
யாழ்ப்பாணம் அரியாலையில் குப்பை மேடு அமைக்கும் நல்லூர் பிரதேச சபையின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரியாலை கிழக்கு பகுதியில் இன்று (08) புதன்கிழமை இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் பிரதேச ... Read More
யாழில் பிரபல தனியார் விடுதிகளின் பெயர்களை பாவித்து பாரிய மோசடி
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் விடுதிகளின் பெயர்களை பாவித்து கும்பல் ஒன்று பாரிய பண மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. சமூக வலைத்தளங்களான வாட்ஸ் அப், வைபர் பேஸ்புக் மற்றும் இணையத்தளங்கள் ஊடாக ... Read More
யாழில் சட்டத்தரணிகள் போராட்டம்
யாழ்ப்பாணத்தில் சட்டத்தரணி ஒருவரின் வீட்டினுள் நீதிமன்ற அனுமதி எதுவும் இன்றி அத்துமீறி நுழைந்து தேடுதல் நடாத்தினார்கள் என பொலிஸார் மீது குற்றம் சாட்டி சட்டத்தரணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணத்தில் காணி ... Read More
யாழில் கத்திக்குத்துக்கு இலக்காகி கடை உரிமையாளர் மரணம்
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை கிழக்கு பகுதியில் கடையொன்றில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக கத்திக்குத்துக்கு இலக்காகி அதன் உரிமையாளர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, ஏழாலை கிழக்கு பகுதியில் காணப்பட்ட கடையொன்றுக்கு மது ... Read More
யாழ்ப்பாணத்தில் தீப்பந்த போராட்டம்
அரச வங்கிகளில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு எதிராக, யாழ்ப்பாணத்தில் தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள இலங்கை வங்கி வடபிராந்திய காரியாலயத்திற்கு முன்பாக நேற்று இரவு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அரச வங்கிகளின் ... Read More
யாழ் நவாலியில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு நாச்சிமார் கோவில் வீதியில் உள்ள காணி ஒன்றிலிருந்து வெடிபொருட்கள் நேற்று இரவு (02) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காணி ஒன்றை பண்படுத்தலில் போதே மேற்படி வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. குறித்த ... Read More
இந்திய மீனவர்கள் 12 பேர் கைது
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுச்சேரி மீனவர்கள் 12 பேர் கைது இலங்கை கடற்படை கைது செய்துள்ளது புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மீன்பிடிக்க சென்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு மீன்பிடி விசை ... Read More
யாழில். வீடொன்றின் மீது முறிந்து விழுந்த பனைமரம் – வீடும் காரும் சேதம், மூவர் பாதிப்பு
யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் வியாழக்கிழமை வீசிய பலத்த காற்று காரணமாக பனை மரம் ஒன்று வீட்டுக்கு மேல் முறிந்து விழுந்ததில் வீடு சேதமடைந்துள்ளது. அத்துடன், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது என மாவட்ட ... Read More
தாளையடி கடற்கரைக்கு வருபவர்கள் அவதானம்-பலத்த காற்று வீசுகின்றது
வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்பகுதிக்கு வரும் சுற்றுலாவாசிகள் கடலுக்குள் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரை பகுதிக்கு அதிகளவான சுற்றுலாவாசிகள் நாளாந்தம் வருகை தந்து பொழுதை கழிப்பதுடன்,அதில் சிலர் கடல் ... Read More
யாழில் சிறுமி வைசாலியின் கை அகற்றிய விவகாரம்!! தாதிய உத்தியோகத்தருக்கு நாட்டைவிட்டு வெளியேறத் தடை
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு, மருத்துவத் தவறால் மணிக்கட்டுடன் கை அகற்றப்பட்ட விவகாரத்தில், இரண்டாவது சந்தேகநபரான தாதிய உத்தியோகத்தர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவர் நாட்டைவிட்டு ... Read More
யாழில் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. குறித்த போராட்டம் யாழ் செம்மணியில் இன்று காலை ... Read More
மல்லாகம் நீதவான் தனது பதவியை துறந்தார்
நீதவானுக்கு உரிய கண்ணியமான நடத்தைகளை வெளிப்படுத்ததாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான மல்லாகம் நீதவான் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். யாழ்ப்பாணம், மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான், நீதவானுக்குரிய கண்ணியமான நடத்தைகளை வெளிப்படுத்தாதமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை ... Read More












