Tag: Jaffna
யாழ்ப்பாண நூலக மின் நூலகத் திட்டம் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பம்
யாழ்ப்பாண நூலகத்தை மின் நூலகமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று ஆரம்பிக்கப்பட்டது. இதன்படி, யாழ்ப்பாண பொது நூலகத்திற்காக jaffna.dlp.gov.lk என்ற இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் யாழ்ப்பாண ... Read More
மயிலிட்டியில் பரபரப்பு – பொது மக்களை விரட்டியடித்த பொலிஸார்
யாழ்ப்பாணம் மயிலிட்டி பகுதியில் இன்று காலை ஒன்றுகூடிய காணி உரிமையாளர்களையும் அதனை செய்தி சேகரித்த ஊடகவியலாளர்களையும் பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக விரட்டியடித்தனர். மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் பகுதியில் அபிவிருத்தி பணிக்கான அடிக்கலை நாட்டுவதற்காக ஜனாதிபதி அனுர ... Read More
யாழ் கொல்லங்கலட்டியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
யாழ்ப்பாணம் கொல்லங்கலட்டியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். தனது விவசாய நிலத்தில் பன்றிகளால் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், அதற்காக அமைக்கப்பட்ட மின்சார வேலியின் மின்சாரத்தால் தாக்கப்பட்டு 64 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர், ... Read More
செம்மணியில் இன்று மதியம் வரையில் 12 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதியம் வரையில் புதிதாக 10 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 12 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது செம்மணி மனித புதைகுழியின் ... Read More
யாழில் கடவுசீட்டு அலுவலகத்தை நாளை ஜனாதிபதி திறந்து வைக்கிறார்
யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்கள அலுவலகத்தினை நாளைய தினம் திங்கட்கிழமை காலை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க திறந்து வைக்கவுள்ளார். இந்நிலையில் , அலுவலகத்தின் உள்கட்டமைப்பு பணிகள் மும்முரமாக ... Read More
யாழில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருளுடன் யுவதி உட்பட மூவர் கைது
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்குவில் பகுதியில் ஒன்பது கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைபொருட்களுடன் 25 வயதிற்குட்பட்ட யுவதி உட்பட இரு இளைஞர்கள் அடங்கலாக மூவர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய ... Read More
யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்ட பேரணி
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் செம்மணி நோக்கி பேரணியொன்று ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணம் கிட்டுப்பூங்கா முன்றலில் இருந்து இந்தப் பேரணி ஆரம்பமாகியுள்ளது. உள்நாட்டு ... Read More
யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு, குடியகல்வு அலுவலகம்
யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு, குடியகல்வு அலுவலகம் எதிர்வரும் முதலாம் திகதி திறந்துவைக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். வட மாகாண மக்கள் கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வசதியை ஏற்படுத்தும் வகையில் இந்த ... Read More
வேலணையில் விசமிகள் தீவைப்பு – திணறும் அதிகாரிகள்
வேலணை - மண்கும்பான் பிள்ளையார் கோயில் சுற்றுப்புறத்தில் இருக்கும் வயல் காணிகளில் காணப்பட்ட புதர்களுக்கு விசமிகள் தீ மூட்டியதால், வீதியால் மக்கள் செல்லமுடியாத நிலை உருவானது. இது தொடர்பாக பிரதேச சபை தவிசாளருக்கு அறியப்படுத்தியதை ... Read More
யாழில் 14 மில்லியன் ரூபா மோசடி – 10 சந்தேகநபர்கள் கைது
யாழ்ப்பாணம் நெல்லியடியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பெருந்தொகை பண மோசடியுடன் தொடர்புடைய 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லியடியில் வெளிநாட்டில் இருந்து வந்திருந்த நபரொருவரிடம் இருந்து, வெளிநாட்டு நாணயத் தாள்கள் உள்ளடங்கலாக ... Read More
யாழில். சிகிச்சை பெற்ற சந்தேக நபர் தப்பியோட்டம் – பொலிஸ் சார்ஜெண்ட் பணி இடை நீக்கம்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சந்தேகநபர் ஒருவர் தப்பியோடியுள்ள சம்பவத்தை அடுத்து, பொலிஸ் சார்ஜெண்ட் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற திருட்டு ... Read More
யாழில் 400 வருடங்கள் பழமை வாய்த்த சிவாலயம் – கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பம்
400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வட்டுக்கோட்டை துணைவி சிவன் ஆலய மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பமாகியுள்ளது. மிகத் தொன்மையான வழிப்பாட்டுத் தலமான ... Read More












