Tag: IPL
சிஎஸ்கே அணியில் சஞ்சு சாம்சனா? – ராஜஸ்தான் நிர்வாகம் மறுப்பு
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ஐபிஎல் அணியில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவர் சஞ்சு சாம்சன் இணையப் போவதாக வந்துள்ள செய்திகளை ராஜஸ்தான் நிர்வாகம் மறுத்துள்ளது. கடந்த மே மாதம் முடிவடைந்த 18வது ஐபிஎல் ... Read More
சென்னை அணியின் தலைவர் இவர்தான் – உறுதிப்படுத்தினார் தோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடந்த இரண்டு சீசன்கள் அவ்வளவு சிறப்பாக இல்லை. குறிப்பாக ஐபிஎல் 2025 தொடரில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. இதற்கு ஏலத்தில் சரியான அணி அமையாததும் ஒரு ... Read More
ஐபிஎல் அணிகளின் பிராண்ட் மதிப்பு!!! சறுக்கியது சென்னை… முதலிடத்தில் ஆர்சிபி
கிரிக்கெட் உலகில் இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஐபிஎல் தொடருக்கு உலகம் முழுக்க வரவேற்பு உண்டு. ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரின் மதிப்பு ஏறுமுகத்தில் தான் செல்கிறது. அதிலும் நடப்பாண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ... Read More
ஐபிஎல்க்கு வரும் புதிய அணி? பிசிசிஐக்கு ரூபாய் 538 கோடி அபராதம் விதிப்பு
ஐபிஎல் தொடரில் தற்போது பத்து அணிகள் விளையாடி வருகின்றனர். கடந்த 2022 மெகா ஏலத்தின் போது குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய இரண்டு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டது. இதற்கு முன்பும் ... Read More
ஐ.பி.எல் இறுதிப் போட்டி இன்று – ஓய்வை அறிவிக்க தயாராகும் விராட் கோலி?
ஐபிஎல் இறுதி போட்டி இன்று இடம்பெறவுள்ள நிலையில், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கிண்ணத்தை வெல்லும் பட்சத்தில் விராட் கோலி ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த ... Read More
ஓய்வை அறிவிக்க தயாராகும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்
ஐபிஎல் 2025இன் லீக் போட்டிகள் இன்றுடன் முடிய உள்ளது. குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பிளே ஆப்க்கு தகுதி பெற்றுள்ளன. ஜூன் மூன்றாம் திகதி ... Read More
தோனி விளையாடும் கடைசிப் போட்டி – திருவிழா போல் கொண்டாடுமாறு ரசிகர்களிடம் கோரிக்கை
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதி லீக் போட்டியில் சென்னை அணி இன்று விளையாடவுள்ள நிலையில், இந்தப் போட்டியை திருவிழா போல கொண்டாடுமாறு முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் ரசிகர்களை வலியுறுத்தியுள்ளார். ஏனெனில், ... Read More
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மிகப்பெரிய வாய்ப்பு – ஆனால், தோனி விடுவாரா?
ஐபிஎல் 2025 தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் குஜராத் அணி ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்துக்கு செல்லும். ... Read More
இடைநிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மே 17 முதல் ஆரம்பம்
இந்திய – பாகிஸ்தான் போர் காரணமாக இடைநிறுத்தப்பட்ட 18ஆவது ஐபிஎல் தொடர் மே 17ஆம் திகதி முதல் மீளவும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கைவிடப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான ... Read More
தொடர் தோல்வியின் எதிரொலி – முக்கிய வீரர்களை அணியில் இருந்து நீக்கும் சிஎஸ்கே
நடப்பு ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் தடுமாறி வருகின்றது. இதுவரை 11 போட்டிகளில் விளையாடி வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்று தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறியுள்ளது. ஐந்து ... Read More
300 சிக்ஸர்கள்….. முதல் வீரராக விராட் கோலி படைத்துள்ள புதிய சாதனை
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி டி20 போட்டிகளில் ஒரு அணிக்காக 300 சிக்ஸர்களை அடித்து தனித்துவமான புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். இதன் மூலம் ஒரு அணிக்காக 300 ... Read More
ஐ.பி.எல் தொடரிலிருந்து முதலாவது அணியாக வெளியேறிய சிஎஸ்கே
நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து முதல் அணியாக சென்னை அணி வெளியேறியுள்ளது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்ற நிலையில், பிளே ஓப் சுற்றுக்கு தகுதி பெறும் ... Read More











