Tag: imports
இரும்பு மீதான இறக்குமதி வரியை 50 வீதமாக உயர்த்திய ட்ரம்ப்
வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இரும்புக்கு ஏற்கனவே 25 சதவீத வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இரும்பு மீதான இறக்குமதி வரி 50 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ... Read More
நாளையுடன் நிறைவடையும் அரிசி இறக்குமதிக்கான காலஅவகாசம்
அரிசி இறக்குமதிக்காக இறக்குமதியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி காலம் நாளை (10) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள அரிசி இறக்குமதிக்கு தீர்வாக அரசாங்கம் கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் திகதி ... Read More
தனியாரால் 72,000 மெட்றிக் டொன் அரிசி இறக்குமதி
இறக்குமதி அனுமதிப்பத்திரம் இன்றி அரிசி இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து இன்று (27) வரையில் இறக்குமதி செய்யப்பட்ட 72,000 மெட்றிக் டொன் அரிசி துறைமுகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் ... Read More
அரிசி இறக்குமதிக்கு காலம் தாழ்த்தும் அநுர அரசாங்கம்!
நாடளாவிய ரீதியில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தாலும், அரசாங்கம் இதுவரையில் சிறிதளவு அரிசியை கூட இறக்குமதி செய்யவில்லை என சுங்கத் திணைக்களத்தின் தகவல் அறியும் வட்டாரங்கள் வெளிப்படுத்தியுள்ளன. இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம் மற்றும் ... Read More
வெளிநாட்டு கையிருப்பில் பாதிப்பு ஏற்படாத வகையில் வாகன இறக்குமதி
சர்வதேச நாணய நிதியம் (IMF) நிர்ணயித்த இலக்குகளை தாண்டி இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு சுமார் 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். பத்திரிகை ... Read More