Tag: hospitalized

யாழ்ப்பாணத்தில் வாகன விபத்து – ஒருவர் வைத்தியசாலையில்

diluksha- October 25, 2025

யாழ்ப்பாணம்-கோப்பாய் சந்தியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. விபத்தின்போது காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் இருவரை கோப்பாய் பொலிஸார் ... Read More

குளவி கொட்டுக்கு இலக்கான 13 பேர் வைத்தியசாலையில்

diluksha- September 20, 2025

குளவி கொட்டுக்கு இலக்கான தோட்டத் தொழிலாளர்கள் 13 பேர் காயமடைந்துள்ளனர். பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டியகல தேயிலைத் தோட்டத்தின் NC பிரிவில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் தொழிலாளர்கள் குளவி ... Read More

நுவரெலியா – உடப்புசல்லா பிரதான வீதியில் வாகன விபத்து – ஒருவர் வைத்தியசாலையில்

diluksha- September 20, 2025

நுவரெலியா – உடப்புசல்லா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். ராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புரூக்சைட் பகுதியில் இன்று (20) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது லொறியொன்றும் தனியார் பஸ் ஒன்றும் ... Read More

கேகாலை-அவிசாவளை வீதியில் கவிழ்ந்த பஸ் – 42 பேர் வைத்தியசாலையில்

diluksha- August 2, 2025

கேகாலை-அவிசாவளை வீதியில் பஸ்ஸொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர். தெஹியோவிட்ட பகுதியில் இன்று இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதுது. விபத்தில் ... Read More

எல்ல-வெல்லாவாய பிரதான வீதியில் விபத்து – மூவர் வைத்தியசாலையில்

diluksha- July 8, 2025

எல்ல-வெல்லாவாய பிரதான வீதியில், முச்சக்கர வண்டி ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. வெல்லவாய பொலிஸ் பிரிவின் மூன்றாம் தூண் பகுதியில், இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கதிர்காமத்திற்கு யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த முச்சக்கர ... Read More

கெப் வாகனமொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 08 பேர் வைத்தியசாலையில்

diluksha- April 20, 2025

ராகலையிலிருந்து, சியம்பலாண்டுவ நோக்கி பயணித்த கெப் வாகனமொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 08 பேர் காயமடைந்துள்ளனர். ​​வலப்பனை, நில்தந்தஹின்ன, அம்பன்வெல்ல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ... Read More

கிரிஉல்ல-மினுவங்கொட  வீதியில் விபத்து – பலர் வைத்தியசாலையில்

diluksha- February 12, 2025

கிரிஉல்ல-மினுவங்கொட  வீதியில் உள்ள பரவாவில பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று இன்று புதன்கிழமை (12) காலை இடம்பெற்றுள்ளது. வேக கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே வந்த வேன் ... Read More

கடுகன்னாவ பஸ் விபத்து – ஐவர் வைத்தியசாலையில்

diluksha- December 21, 2024

கொழும்பு - கண்டி வீதியின் கடுகண்ணாவ டாசன் டவர் பகுதியில் பஸ் ஒன்று மரமொன்றில் மோதி  விபத்துக்குள்ளானாதில் ஐவர் காயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான தெல்தெனிய டிப்போவுக்கு சொந்தமான பஸ் ஒன்றே இவ்வாறு ... Read More