Tag: Government
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் போராட்டம் நாளைய தினமும் தொடர்கிறது
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் தொடருவதாகவும், நாளை (05) அதன் மத்திய செயற்குழு கூடவுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்போது போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக ... Read More
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு
வைத்தியர்களின் இடமாற்றங்கள் சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்படுவதாகக் கூறி, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று காலை 8 மணி முதல் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ழுடுள்ளது நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான வைத்தியசாலைகளில் இந்த ... Read More
தேசிய டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை கட்டம் கட்டமாக அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானம்
இலங்கையின் தேசிய டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை கட்டம் கட்டமாக அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. முதற்கட்டமாக அடிப்படை உட்கட்டமைப்புகளை உருவாக்குதல் மற்றும் பாதுகாப்பான அடையாளச் சான்றுகளை வழங்குதல் போன்ற பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த ஆண்டின் ... Read More
அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை
எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில் அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் புதன்கிழமை (17) முதல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் விடுமுறை வழங்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ... Read More
ரஷ்யாவிடம் எரிபொருள் கொள்வனவு செய்வது தொடர்பில் அரசாங்கம் கலந்துரையாடல்
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan) மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையிலான அவசர சந்திப்பொன்று இன்று அமைச்சில் இடம்பெற்றது ... Read More
மண்டேல்சன் விவகாரம் – அரசாங்க ஆவணங்கள் இன்று வெளியீடு
முன்னாள் தொழிற்கட்சி உறுப்பினர் பீட்டர் மண்டேல்சன் (Peter Mandelson) தொடர்பான முதல் அரசாங்க ஆவணங்கள் இன்று வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத்தில் பிரதமரிடம் கேட்கப்படும் கேள்வி நேரம் முடிந்த பின்னர், பிரதமரின் தலைமைச் ... Read More
2026 இல் மூன்று மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளதாக பிரதமர் அறிவிப்பு
2026 ஆம் ஆண்டில் மூன்று மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் தில்னா சமரவீர எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்றில் பதிலளித்த ... Read More
மணிப்பூர் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது – மோடி
மணிப்பூர் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அம்மாநிலத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் ... Read More
அமெரிக்க வரி வதிப்பால் பாதிக்கப்படும் ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு நிவாரணம்
இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் இந்திய ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆடைகள், தங்க நகைகள், இரத்தின கற்கள், வெள்ளிப் பொருட்கள், தோல் பொருட்கள், காலணிகள் மற்றும் இரசாயனங்கள் உள்ளிட்ட ... Read More
ஈரானிய தூதுவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அவுஸ்திரேலிய அரசாங்கம் உத்தரவு
ஈரானிய தூதரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற அவுஸ்திரேலியா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஈரானிய தூதர் அஹ்மத் சதேகி மற்றும் மூன்று அதிகாரிகள் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளனர், மேலும் அவுஸ்திரேலிய அரசாங்கம் தனது தூதர்களை ... Read More
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை மறுதினம் பணிப்பகிஷ்கரிப்பு
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை மறுதினம் (25) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாடு தழுவிய ரீதியில் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 08 மணிக்கு ணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பமாகும் என ... Read More
100 தொலைத்தொடர்பு கோபுரங்களை நிர்மாணிக்க அரசாங்கம் தீர்மானம்
தொலைபேசி தொடர்பாடல் மோசமான நிலையில் காணப்படும் பகுதிகளை உள்ளடக்கி 100 தொலைத்தொடர்பு கோபுரங்களை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கிராமத்திற்கு தொடர்பாடல் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ், தொலைத்தொடர்பு கோபுரம் ... Read More











