Tag: fares

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் அதிகரிப்பு

Diluksha- March 23, 2026

பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (23) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்கள் 12.19 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன. தற்போது 27 ரூபாவாக ... Read More

பாடசாலைப் போக்குவரத்து சேவைக் கட்டணங்கள் 5% அதிகரிப்பு

Diluksha- March 10, 2026

பாடசாலைப் போக்குவரத்து சேவைக் கட்டணத்தை 5% அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சங்க செயலாளர் லலித் சந்திரசிறி இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் இதனை அறிவித்துள்ளார். நாட்டில் நிலவும் சூழ்நிலை ... Read More

பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படாது

Diluksha- March 10, 2026

பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. டீசல் விலை 1.84 அலகுகள் மட்டுமே உயர்ந்ததால், பேருந்து கட்டணங்களில் பாதிப்பு ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (09) நள்ளிரவு முதல் அமுலுக்கு ... Read More

பேருந்து கட்டணங்களில் எவ்வித மாற்றமும் இல்லை

admin- September 1, 2025

எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் பேருந்து கட்டணங்களில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லையென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை சூத்திரத்தின்படி மாதாந்திர விலை திருத்தத்தைத் தொடர்ந்து, செப்டம்பர் மாதத்திற்கான சிபெட்கோ எரிபொருள் ... Read More

முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றமில்லை

admin- July 1, 2025

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார். பெட்ரோலின் விலை அதிகரித்தாலோ அல்லது குறைவடைந்தாலோ, முச்சக்கர ... Read More