Tag: arrest
மன்னார் துப்பாக்கி சூடு சம்பவம் -இராணுவ சிப்பாய் உள்ளிட்ட மூவர் கைது
மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த வியாழன் (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தில் பணியாற்றும் சிப்பாய் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராணுவத்தில் பணியாற்றும் சிப்பாய் ... Read More
இந்திய மீனவர்கள் 10 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
இலங்கை - இந்திய மீனவப் பிரச்சினை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எல்லைத் தாண்டி மீன் பிடிக்கின்றமையால் மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமையும் அவர்களது விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றமையும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் எல்லை தாண்டி மீன்படித்த காரணத்தினால் ... Read More
யூனை கைது செய்வதற்கான முயற்சிகள் தீவிரம்
பதவி நீக்கம் செய்யப்பட்ட தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோலைக் கைது செய்வதற்கு மீண்டும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்பட்டமை தொடர்பிலான குற்றச்சாட்டுகளின் கீழ் யூனை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ... Read More
யாழில் ஒருவரை கட்டிவைத்து தாக்குதல் – ஐந்து பேர் கைது
யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் ஒருவரை கட்டி வைத்து தாக்குதல் நடத்தினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெளியான காணொளியை அடிப்படையாக ... Read More
தங்க நகைகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட தங்க பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அபுதாபியில் இருந்து இலங்கைக்கு வந்த பயணி ஒருவர் தொடர்பில் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த ... Read More
கடவுச் சீட்டு வழங்குவதற்காக இலஞ்சம் வாங்கிய அதிகாரி கைது
கடவுச் சீட்டு வழங்குவதற்காக நபர் ஒருவரிடம் 6000 ரூபாவை இலஞ்சமாக பெற்றதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தபால் பிரிவின் அதிகாரி ஒருவரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை ... Read More
ஆளும் கட்சி தலைவரையே கைது செய்ய முயன்ற தென் கொரிய ஜனாதிபதி
தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இராணுவச் சட்டத்தை அறிவித்தபோது, அவரது சொந்த ஆளும் கட்சியின் தலைவர் ஹான் டோங்-ஹூனை கைது செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைது ... Read More