Tag: சீனா
சீனாவில் பரவும் வைரஸால் இலங்கைக்கு ஆபத்தா?
சீனாவில் பரவி வரும் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (Human Metapneumonia) அல்லது HMPV வைரஸ் பயப்பட வேண்டிய ஒன்றல்ல என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் அலர்ஜி, நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் துறையின் பணிப்பாளர் பேராசிரியர் ... Read More
சீன அரச ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசளித்த ஜனாதிபதி – வரலாறு காணாத சம்பள உயர்வு
சீனாவில் மில்லியன் கணக்கான அரசு ஊழியர்களுக்கு அந்நாடு ஆச்சரியப்படும் வகையில் இவ்வாரம் ஊதிய உயர்வு வரலாறு காணாத வகையில் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் மெதுவடைந்துவரும் பொருளியலுக்கு உத்வேகம் அளிக்கும் விதமாகவும் சீன மக்களின் வாங்கும் சக்தியை ... Read More
லடாக் பகுதியில் சீனாவின் புதிய மாவட்டங்கள்: இந்தியா கடும் கண்டனம்
சீனாவின் ஹோட்டன் பகுதியில் புதிதாக 2 மாவட்டங்களை உருவாக்கி அந்நாடு வெளியிட்ட அறிவிப்புக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த மாவட்டங்களின் சில இடங்கள் லடாக்கின் அதிகார வரம்புக்குள்பட்டவை என்பதால், சீனாவுக்கு மத்திய அரசு ... Read More
இந்திய, சீன உறவில் இலங்கையின் போக்கு – இராஜதந்திர மட்டத்தில் அவதானம்
இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவின் இராஜதந்திர நெருக்கடிக்குள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் சிக்கியுள்ளதால் எடுக்கப்படும் சில முடிவுகளை சில மணித்தியாலங்களுக்குள்ளேயே மாற்றியமைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதாக இராஜதந்திர வட்டாரங்களில் அறிய முடிகிறது. ... Read More
தெற்காசிய பிராந்தியத்தில் பலம் இழக்கிறதா இந்தியா? அநுரவை புதுடில்லி குறிவைத்தது ஏன்?
தெற்காசியாவின் வல்லரசு இந்தியா என்பதே எழுதப்படாத சட்டம். ஆனால், இன்னமும் உலக வல்லரசுகளில் ஒன்றாக உருவெடுக்க இந்தியா கடுமையாக போராடுகிறது. கடந்த தசாப்தத்துடன் ஒப்பிடுகையில் இந்தியா பொருளாதார எதிர்பாராத வளர்ச்சியை அடைந்து வருகிறது. இந்தியாவின் ... Read More
அமெரிக்கா “நெருப்புடன் விளையாடுகிறது – சீனா எச்சரிக்கை
தனது எல்லைக்குள் எட்டு சீன இராணுவ விமானங்கள் மற்றும் ஐந்து கடற்படைக் கப்பல்கள் நுழைந்துள்ளதாக தைவான் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் (MND) இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை ... Read More






