“கொஞ்ச நாள் பொறு தலைவா….“ குட் பேட் அக்லி படத்தின் சூப்பர் அப்டேட்

“கொஞ்ச நாள் பொறு தலைவா….“ குட் பேட் அக்லி படத்தின் சூப்பர் அப்டேட்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அஜித் குமார் நடித்து வரும் திரைப்படம் குட் பேட் அக்லி.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப் படத்தில் த்ரிஷா, பிரசன்னா, பிரபு, அர்ஜூன் தாஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

சுமார் ரூபாய் 270 கோடி பட்ஜெட்டில் உருவாகிவரு்ம இப் படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் படத்தின் அப்டேட்டை இந்த மாத இறுதியில் வெளியிடவுள்ளதாக பட விநியோகஸ்தர் ராகுல் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Share This