POP ஐகோன் கீஸ் கோம்போ…

POP ஐகோன் கீஸ் கோம்போ…

Pop ஐகோன் கீஸ் கோம்போவானது அதன் வடிவத்தினால் தனித்து நிற்கிறது. இக் கீஸ் கோம்போ அதிக நேரம் வேலை செய்யக்கூடியது என்பதால் அசௌகரியம் குறைகிறது.

இந்த வயர்லெஸ் கீபோர்ட் நன்கு கஸ்டமைஸ் செய்யப்பட்ட கீக்களை கொண்டது. அதேபோல் அதனுடன் இணைந்த pop மவுஸ் இரண்டு எக்ஸன் பொத்தான்களைக் கொண்டது.

இந்த கீபோர்ட் நான்கு வண்ணங்களில் கிடைக்கும். அத்துடன் இயக்குவதற்கு மிகவும் எளிமையானது.

Share This