Tag: technology
ரீல்ஸ் பிரியர்களுக்காக தனி செயலியா?
அமெரிக்கா உட்பட சில நாடுகளில் டிக்டொக் செயலி தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராமில் அதிகம் விரும்பப்படும் அம்சமான ரீல்ஸ் காணொளிகளை பிரத்யேகமாகக் கொண்ட புதிய செயலியை அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு ரீல்ஸ் ... Read More
இணைய சேவையை அதிகப்படுத்த இந்த வீட்டுப்பொருளே போதுமானது
இணைய வேகம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதுதான் பலரின் ஆசை. ஆனால், சில நேரங்களில் வீடுகளில் இணைய சேவை மிகவும் மெதுவாகத்தான் இயங்கும். ஆனால், ஒரு அலுமினிய ஃபோயில் உங்கள் இணையப் பிரச்சினையை தீர்க்கும் ... Read More
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நவீன பாதணி
எந்தவொரு இடமாக இருந்தாலும் சரி, பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. அந்த வகையில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் இருவர் சேர்ந்து பெண்களின் பாதுகாப்புக்காக அசாதாரண கண்டுபிடிப்பொன்றை நிகழ்த்தியுள்ளனர். அவர்களின் கண்டுபிடிப்பு ... Read More
தோல் புற்றுநோயைக் கண்டறியும் புதிய தொழில்நுட்பம்
தோல் புற்றுநோய் என்பது தற்போது பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதன்படி, தோல் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறியும் வகையிலான செயற்கை புலனறிவு தொழில்நுட்பத்தை பிரிட்டன் நிறுவனமொன்று கண்டுபிடித்டதுள்ளது. உலகளாவிய ரீதியில் சுமார் 40 சதவீதமானோர் இந்த ... Read More
மனித மூளையில் 7 கிராம் அளவுக்கு மைக்ரோ ப்ளாஸ்டிக் – விஞ்ஞானிகள் அதிர்ச்சி
மனித மூளையில் மைக்ரோப்ளாஸ்டிக் அளவு அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நேச்சர் மெடிசின் எனும் ஆய்விதழில் வெளியிடப்பட்ட கட்டுரையிலேயே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “குறிப்பாக ... Read More
சூறாவளி காற்று வீசும் கோள்….மணிக்கு 33,000 கிலோமீட்டர் வேகம்
ஒரு புறக்கோளில் மணிக்கு 33,000 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி வீசுவதை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூமியிலிருந்து சுமார் 500 ஒளி ஆண்டுகள் தொலைவில் வாயுப் புறக்கோள் ஒன்று உள்ளது. மிகக் குறைந்த நிறையைக் கொண்ட இந்தக் ... Read More
ப்ளாஸ்டிக் உண்ணும் புழு…ஆய்வில் வெளிவந்த உண்மை
உலகளாவிய ரீதியில் ப்ளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துவிட்டது. இந்நிலையில் ஆபிரிக்க நாடான கென்யாவில் ப்ளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் புழுவை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ப்ளாஸ்டிக்கை அழிப்பதற்கான முயற்சிகளில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்ற நிலையில், கென்யாவில் மேற்கொள்ளப்பட்ட ... Read More
சிம் கார்டின் ஒரு முறை வெட்டப்படுவது ஏன்?
எந்தவொரு சிம் கார்ட்டை வாங்கினாலும் அதன் ஒரு முனையில் வெட்டப்பட்டிருப்பதைக் காணலாம். அதற்கான காரணம் என்ன தெரியுமா? ஆரம்பக் காலங்களில் இவ்வாறு சிம் கார்ட்டுகள் வெட்டப்பட்டு காணப்படவில்லை. இதனால் சிம்மை தொலைபேசிகளில் பொருத்துவதில் சிரமம் ... Read More
செவ்வாய், வியாழன், வெள்ளி,சனி கிரகங்கள்…ஒரே நேர்கோட்டில்
வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய் ஆகிய நான்கு முக்கிய கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் தோன்றும் அரிய நிகழ்வு நடக்கவுள்ளது. இன்று புதன்கிழமை மற்றும் நாளை இவை வானில் பிரகாசமாக தெரியவுள்ளது. மேகங்கள் இல்லாத தெளிவான ... Read More
உங்கள் தொலைபேசியின் பெட்டியை தூக்கி எறிந்துவிடாதீர்கள்!
புதிதாக ஒரு கையடக்கத் தொலைபேசி வாங்கும்போது அதன் பெட்டியை தூக்கி எறிந்துவிடுவோம் இல்லையா. ஆனால், குறித்த தொலைபேசியை நாம் பயன்படுத்தும்போது அந்தப் பெட்டியை கண்டிப்பாக வீசக் கூடாது. காரணம் அந்தப் பெட்டிக்குள் தொலைபேசிக்கு தேவையான ... Read More
இறந்தவரின் நினைவுகளை மீட்டெடுக்க முடியுமா… விஞ்ஞானிகள் கூறுவது என்ன?
மரணத்தின் பின்னர் என்ன நடக்கும் என்பதுதான் அனைவரினமும் பெரிய கேள்வி. அந்த வகையில் இறந்தவரின் மூளையில் இருந்து நினைவுகளை மீட்டெடுக்க முடியுமா? அதன்படி, நவீன நரம்பியல் ஆராய்ச்சிகள் ஹிப்போகாம்பஸ் எனப்படும் பகுதியானது குறுகிய மற்றும் ... Read More
உங்கள் ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்ளும் ஸ்மார்ட் வொட்ச்
சீன நிறுவனமான ஹவாய் புதிய ஸ்மார்ட் வொட்ச்சான GT 5 ப்ரோவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வொட்ச் ஹெல்த் மொனிட்டரிங், பிட்னஸ் ட்ரெக்கிங் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது. மன அழுத்தம், இதயத் துடிப்பு கண்காணிப்பு, இரத்த ... Read More