• CONTACT US
Search

Oruvan.com

Oruwan News
  • முகப்பு
  • மின்னிதழ்
  • இலங்கை
  • உலகம்
  • இந்தியா
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • ஜோதிடம்
Oruvan.com

பாகிஸ்தான் அரசின் உத்தியோகப்பூர்வ எக்ஸ் தள பக்கம் முடக்கம்

April 24, 2025 2:36 pm
பாகிஸ்தான் அரசின் உத்தியோகப்பூர்வ எக்ஸ் தள பக்கம் முடக்கம்

காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் உடனான இராஜதந்திர உறவுகளை இந்தியா அதிரடியாக குறைத்துள்ளது.

பிரபல சமூக ஊடக தளமான X இல் மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கமைய பாகிஸ்தான் அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் அனந்த்நாக்கில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய பல முடிவுகள் எடுக்கப்பட்டன.

Share This
NEWER POSTபோதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது
OLDER POSTபுடினின் ‘ரகசிய மகன்’ – 10 வயது சிறுவனின் புகைப்படம் வெளியானது

விளையாட்டுEXPLORE ALL

2026 உலகக் கிண்ண தொடரே தனது கடைசிப் போட்டியாக இருக்கும் – ரொனால்டோ

2026 உலகக் கிண்ண தொடரே தனது கடைசிப் போட்டியாக இருக்கும் – ரொனால்டோ

November 12, 2025 1:29 pm
சஞ்சு சாம்சான் உள்ளே, ஜடேஜா வெளியே!! பாரிய பரிமாற்றத்திற்கு தயாராகும் சிஎஸ்கே

சஞ்சு சாம்சான் உள்ளே, ஜடேஜா வெளியே!! பாரிய பரிமாற்றத்திற்கு தயாராகும் சிஎஸ்கே

November 11, 2025 12:15 pm
இந்திய வீராங்கனை ரிச்சா கோஷின் பெயரில் கிரிக்கெட் மைதானம்

இந்திய வீராங்கனை ரிச்சா கோஷின் பெயரில் கிரிக்கெட் மைதானம்

November 11, 2025 11:37 am
முதல் தரப் போட்டிகளில் தொடர்ச்சியாக எட்டு ஆறு ஓட்டங்களை அடித்து சாதனை

முதல் தரப் போட்டிகளில் தொடர்ச்சியாக எட்டு ஆறு ஓட்டங்களை அடித்து சாதனை

November 10, 2025 2:29 pm
சஞ்சு சாம்சனை வாங்க சென்னை அணி தீவிரம் – ஜடேஜாவை விட்டுக்கொடுக்கவும் முடிவு

சஞ்சு சாம்சனை வாங்க சென்னை அணி தீவிரம் – ஜடேஜாவை விட்டுக்கொடுக்கவும் முடிவு

November 9, 2025 3:38 pm

உலகம்EXPLORE ALL

சைப்ரஸில் நிலநடுக்கம்

சைப்ரஸில் நிலநடுக்கம்

November 12, 2025 4:49 pm
உலகம் முழுவதிலும் இருந்து திறமையாளர்களை அமெரிக்கா ஈர்ப்பது முக்கியம்

உலகம் முழுவதிலும் இருந்து திறமையாளர்களை அமெரிக்கா ஈர்ப்பது முக்கியம்

November 12, 2025 3:37 pm
பயங்கரவாதத்திற்கு மரண தண்டனையை அறிமுகப்படுத்தும் சட்ட மூலம் – முதல் வாசிப்பு இஸ்ரேல் நாடாளுமன்றில் நிறைவேற்றம்

பயங்கரவாதத்திற்கு மரண தண்டனையை அறிமுகப்படுத்தும் சட்ட மூலம் – முதல் வாசிப்பு இஸ்ரேல் நாடாளுமன்றில் நிறைவேற்றம்

November 12, 2025 1:19 pm
இஸ்லாமாபாத் குண்டு வெடிப்புக்கு இந்தியாவே காரணம்

இஸ்லாமாபாத் குண்டு வெடிப்புக்கு இந்தியாவே காரணம்

November 12, 2025 11:43 am
புதுடில்லி வாகன வெடிப்பு சம்பவம் – தமிழ் நாட்டில் பாதுகாப்பு அதிகரிப்பு

புதுடில்லி வாகன வெடிப்பு சம்பவம் – தமிழ் நாட்டில் பாதுகாப்பு அதிகரிப்பு

November 12, 2025 9:57 am
Oruvan.com
Oruvan.com முன்னணி தமிழ்ச் செய்தி இணையதளம் ஆகும். இத்தளமானது இலங்கை மற்றும் உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு உண்மையான, விரிவான மற்றும் உடனுக்கு உடனான செய்திகளை வழங்குகின்றது. அனுபவமிக்க ஊடகவியலாளர்களின் பங்களிப்புடன் ஒருவன் தளத்தில் வழங்கப்படும் அரசியல், வர்த்தகம், கல்வி, சினிமா, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு உட்பட அனைத்து வகையான செய்திகளையும் விரைவாகப் பார்வையிட முடியும்.
SEARCH SOMETHING
© 2024 Copyright Oruvan. All rights reserved.