Tag: India
ஈரானில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அனுப்பி வைக்க உதவிக்கரம் நீட்டிய இந்தியா
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக ஈரானில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அனுப்பிவைப்பதற்கு உதவி வழங்க இந்தியா முன்வந்துள்ளது. இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்ட முறையான கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில், தெஹ்ரானில் ... Read More
கணவர் வாங்கிய கடனுக்காக மனைவியை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய கொடூரம்
கடன் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், பெண் ஒருவரை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய சம்பவம் ஒன்று இந்தியாவின் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் மண்டலம், நாராயணபுரம் கிராமத்தில் பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் ... Read More
நேபாளத்திற்கு 40 அம்பியூலன்ஸ்களை பரிசாக வழங்கிய இந்தியா
நேபாளத்திற்கு 40 அம்பியூலன்ஸ் வாகனங்களை இந்தியா பரிசாக வழங்கியுள்ளது. காத்மண்டுவில் உள்ள இந்திய தூதரகம் உட்பட 04 இடங்களில் வாகனங்களை ஒப்படைக்கும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாள அரசின் சுகாதாரத் ... Read More
2026 சட்டமன்ற தேர்தல் – ஆட்சேர்ப்பில் தீவிரம் காட்டும் த.வெ.க
2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் த.வெ.க வில் சுமார் 1.50 கோடி பேர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. த.வெ.க வில் தினமும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் உறுப்பினர்கள் இணைவதாக இந்திய ... Read More
இந்தியாவில் சடுதியாக அதிகரித்த தங்கத்தின் விலை
தமிழ்நாட்டின் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றைய தினம் பவுனொன்றுக்கு 200 இந்திய ரூபா உயர்வடைந்துள்ளது. இதனால் ஒரு பவுன் தங்கம் 74,560 இந்திய ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரே நாளில் தங்கம் ... Read More
தமிழகத்தில் பலத்த மழை – தரையிறங்க முடியாமல் வட்டமடிக்கும் விமானங்கள்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தாம்பரம், விமானநிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த மழை காரணமாக விமான ... Read More
இந்தியாவில் வேகமாக பரவும் கொரோனா
இந்தியாவில் ஒரே நாளில் 5,862 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தது.மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதால் முகக்கவசம் ... Read More
அமித்ஷாவின் வருகையை முன்னிட்டு மதுரையில் பலத்த பாதுகாப்பு
பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா மதுரைக்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பணிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவர் தமிழ்நாட்டிற்கு ... Read More
இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகள் நாடு திரும்ப முடியும் – சட்டத் தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு
போரின் போது நாட்டை விட்டு வெளியேறி இந்தியா சென்றிருந்த இலங்கை தமிழர்கள் மீளவும் நாட்டிற்கு திரும்பி வருவதற்கு தற்போதுள்ள சட்டத் தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. தற்போதுள்ள குடியேற்றச் சட்டங்களைத் திருத்துவதற்கும், இதற்காக ... Read More
இந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும் கொவிட் தொற்று
இந்தியாவில் கொவிட்- 19 தொற்று அதிகரித்து வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய தினம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 19 ஆம் திகதி 257 பேர் மாத்திரமே ... Read More
மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து டீம் இந்தியாவைப் போன்று செயற்பட்டால், எந்த இலக்கும் சாத்தியமற்றது – பிரதமர்
மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து டீம் இந்தியாவைப் போன்று செயற்பட்டால், எந்த இலக்கும் சாத்தியமற்றது அல்ல என நிதி ஆயோக் கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். புதுடெல்லியில் உள்ள பாரத் ... Read More
பஞ்சாப் பொற்கோவிலில் வான்பாதுகாப்பு அமைப்பு
பஞ்சாப் பொற்கோவிலில் வான்பாதுகாப்பு அமைப்பினை அமைக்க கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. பொற்கோவிலை இலக்காக கொண்டு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தலாம் என கோவில் நிர்வாகத்திடம் இராணுவம் கூறியதைத் தொடர்ந்து வான்பாதுகாப்பு அமைப்பை கோவில் வளாகத்தில் ... Read More