தரம் 06 இற்கு மாணவர்களை அனுமதிக்கும் புதிய சுற்றுநிருபம் வெளியீடு

தரம் 06 இற்கு மாணவர்களை அனுமதிக்கும் புதிய சுற்றுநிருபம் வெளியீடு

ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம் 06 இற்கு அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபத்தை கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இலக்கம் 31/2025 கொண்ட இந்தச் சுற்றுநிருபத்தை, கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://moe.gov.lk/en/welcome/ க்கு பிரவேசிப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

 

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )