உள்ளூராட்சி தேர்தல் – 12 மணி வரை பதிவான வாக்கு வீதம்

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் நண்பகவ் 12 மணிவரையிலான நிலவரப்படி பதிவு செய்யப்பட்டுள்ள வாக்கு வீதங்கள் வருமாறு,
அனுராதபுரம் 30%
பொலன்னறுவை 34%
திருக்கோணமலை 36%
புத்தளம் 30%
பதுளை 38%
கொழும்பு 28%
காலி 35%
குருநாகல் 30%
மாத்தறை 42%
நுவரெலியா 32%
திகாமடுல்ல 31%