சீமெந்து விலை அதிகரிப்பு

சீமெந்து விலை அதிகரிப்பு

50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் மொத்த விலை 100 ரூபாவால் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், 50 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் மொத்த விலை அதிகரிக்கப்பட்டாலும், சில்லறை விலை திருத்தப்படவில்லை என்று சீமெந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

சீமெந்து உற்பத்தி செலவுகள் அதிகரித்ததே சீமெந்து விலை உயர்வுக்கு வழிவகுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Share This