Category: விளையாட்டு

தொடரை கைப்பற்றப் போவது யார்? இந்தியா- இங்கிலாந்து மகளிர் அணிகள் இன்று பலப்பரீட்சை

Mano Shangar- July 22, 2025

இந்திய மகளிர் மற்றும் இங்கிலாந்து மகளீர் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி செஸ்டர்- லீ- ஸ்டிரீட்டில் இன்று இடம்பெறவுள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி இருபதுக்கு இருபது ... Read More

பெனால்டி இல்லாமல் அதிக கோல்கள் அடித்து மெஸ்ஸி உலக சாதனை

Mano Shangar- July 21, 2025

கால்பந்து விளையாட்டில் பெனால்டி இல்லாமல் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை அர்ஜென்டினா அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி படைத்துள்ளார். இதன் மூலம் போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ... Read More

அடுத்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகள் இங்கிலாந்திலேயே இடம்பெறும்

Mano Shangar- July 21, 2025

அடுத்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2027, 2029 மற்றும் 2031 ஆம் ஆண்டுகளில் நடைபெறும் இறுதிப் போட்டிகளை நடத்தும் நாடாக இங்கிலாந்து பெயரிடப்பட்டுள்ளது. 2027 இறுதிப் போட்டியை இந்தியாவில் நடத்த எதிர்பார்க்கப்பட்ட பின்னணியில் ... Read More

ஐசிசி தரவரிசையில் மீண்டும் முதலிடத்தில் ஜோ ரூட்

Nishanthan Subramaniyam- July 17, 2025

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்(ஐசிசி) டெஸ்ட் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதேநேரத்தில் ... Read More

கார்ல்சனை மீண்டும் தோற்கடித்து பிரக்ஞானந்தா சாதனை

Mano Shangar- July 17, 2025

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்று வரும் ஃப்ரீஸ்டைல் செஸ் கிராண்ட் ஸ்லாம் (ரேபிட்) போட்டியில், இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, உலகின் முதல்நிலை செஸ் வீரர் மாக்னஸ் கார்ல்சனை நான்காவது சுற்றில் தோற்கடித்து ... Read More

சர்வதேச போட்டிகளில் இருந்து ஆண்ட்ரே ரஸ்ஸல் ஓய்வு

Mano Shangar- July 17, 2025

மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன்படி, தனது சொந்த ஊரான ஜமைக்காவில் உள்ள சபினா பார்க்கில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின் ... Read More

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய அத்தியாயத்தை எழுதினார் மிட்செல் ஸ்டார்க்

Mano Shangar- July 15, 2025

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 100வது டெஸ்ட் போட்டியை விளையாடிய அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், நேற்று (14) தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளார். கிங்ஸ்டனில் நடந்த ... Read More

விம்பிள்டன் 2025 – பட்டம் வென்றார் போலந்தின் இகா ஸ்வியாடெக்

Mano Shangar- July 13, 2025

விம்பிள்டன் 2025 மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவை தோற்கடித்து போலந்தின் இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார். லண்டனில் கோலாகலமாக நடந்து வந்த டென்னிஸ் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் மிக உயர்ந்த ... Read More

5 பந்தில் 5 விக்கெட்: வரலாற்று சாதனை படைத்த அயர்லாந்து வீரர் கர்டிஸ் காம்பர்

Nishanthan Subramaniyam- July 11, 2025

அயர்லாந்தில் உள்நாட்டு T20 தொடர் நடந்து வருகிறது. இதில் மன்ஸ்டர் ரெட்ஸ், நார்த்-வெஸ்ட் வாரியர்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி டப்ளினில் நடந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய மன்ஸ்டர் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு ... Read More

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது ஏன்? முதல் முறையாக விராட் கோலி சொன்ன சுவாரஸ்ய தகவல்

Mano Shangar- July 9, 2025

இந்தியாவின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான விராட் கோலி, கடந்த மே மாதம் சமூக ஊடகங்களில் ஒரு சுருக்கமான குறிப்பை வெளியிட்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெற்றார். எனினும், அவர் தனது ... Read More

ஐபிஎல் அணிகளின் பிராண்ட் மதிப்பு!!! சறுக்கியது சென்னை… முதலிடத்தில் ஆர்சிபி

Mano Shangar- July 9, 2025

கிரிக்கெட் உலகில் இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஐபிஎல் தொடருக்கு உலகம் முழுக்க வரவேற்பு உண்டு. ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரின் மதிப்பு ஏறுமுகத்தில் தான் செல்கிறது. அதிலும் நடப்பாண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ... Read More

லாராவின் சாதனையை முறியடிக்காதது ஏன்? – மனம் திறந்தார் வியான் முல்டர்

Mano Shangar- July 8, 2025

பிரையன் லாரா ஒரு சகாப்தம் , இங்கிலாந்துக்கு எதிராக அவர் குவித்த 400 ஓட்டங்கள் என்பது கிரிக்கெட் வரலாற்றில் பொறிக்கப்பட்ட ஒரு சாதனை என தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணியின் தலைவர் வியான் முல்டர் தெரிவித்துள்ளார். ... Read More