Category: முக்கிய செய்திகள்
281 அகதிகளை திருப்பி அனுப்பிய பிரிட்டன் அரசு – அதிரடி நடவடிக்கை
பிரான்ஸுடன் செய்யப்பட்ட “ஒன்று உள்ளே, ஒன்று வெளியே” (one in, one out) என்ற ஒப்பந்தத்தின் கீழ் இதுவரை 281 அகதிகளை பிரிட்டன் திருப்பி அனுப்பியுள்ளதாக உள்துறை அமைச்சர் ஷபானா மக்மூத் தெரிவித்துள்ளார். பிரான்ஸுடன் ... Read More
சமன் ஏக்கநாயக்கவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக்காலத்தில் லண்டன் ... Read More
கர்நாடக முதலமைச்சருடன் நாமல் எம்.பி சந்திப்பு
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. பெங்களூருவில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகவும், இந்த சந்திப்பை இட்டு மகிழ்ச்சியடைவதாகவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ... Read More
ரணில் நீதிமன்றில் முன்னிலையானார்
பொது சொத்துச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (28) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இதன்படி, சற்று முன்னர் ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளதாக ... Read More
கஸ்ஸப தேரர் உள்ளிட்டவர்களுக்கு மீளவும் விளக்கமறியல்
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பத்து சந்தேக நபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் இரண்டாம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் ... Read More
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
கொரிய தீபகற்பத்துக்கும் ஜப்பானுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில், வடகொரியா செவ்வாய்க்கிழமை ‘பாலிஸ்டிக்’ ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது. இந்த ஜனவரி மாதத்தில் மட்டும் வடகொரியா நடத்தும் இரண்டாவது பெரிய ஏவுகணை சோதனை இதுவாகும். முன்னதாக ... Read More
விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகளின் தலைவர் பதவி விலகினார்
விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் இலங்கை (தனியார்) லிமிடெட்டின் தலைவர் பதவியில் இருந்து ஏர் வைஸ் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம விலகியுள்ளார். 2024 ஒக்டோபரில் அவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். துறைமுகங்கள் மற்றும் ... Read More
இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா? 4வது டி20 போட்டி இன்று
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று (28) இரவு 7 மணிக்கு ஆரம்பமாகின்றது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் ... Read More
ரணிலுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு வருகின்றது
பொது சொத்துச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (28) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு ... Read More
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது – ஐவர் உயிரிழப்பு
மகாராஷ்டிராவின் பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற விமானம் இன்று புதன்கிழமை காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விமானத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவார் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட தகவல்களின்படி, ... Read More
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டு காசோலையில் சர்ச்சை
டித்வா சூறாவளியினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளை புனரமைப்பதற்காக, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதற்கட்டமாக தலா 20 இலட்சம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த ஒன்பதாம் திகதி அனுராதபுரத்தில் ஜனாதிபதி ... Read More
டி20 உலகக்கிண்ணப் போட்டிகளிலிருந்து பங்களாதேஷ் விலகியதன் பின்னணியில் பாகிஸ்தானின் சதித் திட்டம் – இந்திய கிரிக்கெட் சபை குற்றச்சாட்டு
இந்தியாவில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக்கிண்ணப் போட்டிகளிலிருந்து பங்களாதேஷ் விலகியதன் பின்னால் பாகிஸ்தானின் 'சதித் திட்டம்' இருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு ... Read More












