Category: முக்கிய செய்திகள்

ஆசியாவின் சிறந்த கடற்கரைகளில் இடம்பிடித்த இலங்கையின் மிரிஸ்ஸ மற்றும் பெந்தோட்டை கடற்கரை

Mano Shangar- February 23, 2026

இலங்கையின் மிரிஸ்ஸ மற்றும் பெந்தோட்டை ஆகிய கடற்கரை ஆசியாவின் மிகவும் பிரபலமான கடலோர இடங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. Tripadvisor வெளியிட்டுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான பயணிகளின் தேர்வு விருதுகளின் சிறந்த கடற்கரைகள் பட்டியலில் ... Read More

தீவிரமடையும் போர் பதற்றம் – ஈரானை விட்டு உடனடியாக வெளியேறுமாறு இந்தியர்களுக்கு அறிவிப்பு

Mano Shangar- February 23, 2026

ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, கிடைக்கக்கூடிய எந்த வழிகளையும் பயன்படுத்தி ஈரானை விட்டு வெளியேறுமாறு இந்திய அரசாங்கம் அவசர கோரிக்கையை விடுத்துள்ளது. ஈரான் மற்றும் ... Read More

வட கொரியாவின் ஆளும் கட்சியின் தலைவராக கிம் ஜாங் உன் மீண்டும் நியமனம்

Mano Shangar- February 23, 2026

வட கொரியாவின் ஆளும் தொழிலாளர் கட்சி மீண்டும் கிம் ஜாங் உன்னை அதன் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்துள்ளதாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 1940களின் பிற்பகுதியிலிருந்து கிம் குடும்பம் சர்வாதிகாரத்தை ஆண்டதைக் கருத்தில் கொண்டு, ... Read More

மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கைகள் நீக்கம்

Mano Shangar- February 23, 2026

சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கைகள் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் விஞ்ஞானி கலாநிதி சுமிந்த ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். கடந்த 24 மணித்தியாலங்களில் ... Read More

இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு

Mano Shangar- February 23, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலையுடன் ஒப்பிடும்போது உள்நாட்டில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி இலங்கையில் தங்கத்தின் விலைசுமார் 3,000 ரூபா அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. இரண்டு நாட்களில் தங்கத்தின் விலை ... Read More

புரிந்துணர்வு ஒப்பந்தம் வெளியிடுங்கள் – ஜீவன் தொண்டமான் கோரிக்கை

Mano Shangar- February 23, 2026

தோட்டத் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பாக அரசாங்கத்திற்கும் தோட்ட நிறுவனங்களுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் வெளியிடப்பட வேண்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற ... Read More

இலங்கை அணி படுதோல்வி – சங்கக்கார அதிருப்தி

Mano Shangar- February 23, 2026

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். சர்வதேச இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடரின் சூப்பர் ... Read More

ஒரு இலட்சம் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் இன்று சந்தைக்கு விநியோகம்

Diluksha- February 23, 2026

நாட்டில் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவிய நிலையில் ஒரு இலட்சம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இன்றைய தினம் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினத்தில் மாத்திரம் 80,000 எரிவாயு ... Read More

அர்ச்சுனாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள அர்ச்சுனா பிறந்த ஊர் மக்கள்!

Mano Shangar- February 23, 2026

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் காணிகளால் தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் பிறந்த ஊரான பெரியவிளான் மக்கள் பாரிய எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இது குறித்து அவர்கள் கருத்து தெரிவிக்கையில், பெரியவிளானில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் ... Read More

சர்வதேச போதை பொருள் மன்னன் எல் மென்சோ சுட்டு கொலை!! மெக்சிகோவில் உச்சக்கட்ட பதற்றம்

Mano Shangar- February 23, 2026

மெக்சிகோ இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக உலகில் தேடப்படும் முக்கிய போதைப் பொருள் கடத்தல்காரரான எல் மென்சோ சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். எல் மென்சோ மரணத்தைத் தொடர்ந்து மெக்சிகோவில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளததாக சர்வதேச ... Read More

பயாகலை ரயில் விபத்து – காயமடைந்த இரு இளைஞர்கள் உயிரிழப்பு

Diluksha- February 22, 2026

கரையோர ரயில் மார்க்கத்தில் கெப் ரக வாகனமொன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். பயாகல பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையொன்றிலேயே இன்று (22) காலை இந்த ... Read More

மண்சரிவு காரணமாக பசறை – பதுளை பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு

Diluksha- February 22, 2026

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பசறை - பதுளை பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பசறை - பதுளை வீதியின் 6ஆம் கட்டை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததால் அப்பகுதில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டு ஒருவழிப் ... Read More