Category: முக்கிய செய்திகள்

ஐபோன்களின் விலை சடுதியாக உயரும் சாத்தியம்

Mano Shangar- April 6, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான வரிகள் காரணமாக உலகளாவிய உற்பத்தியில் பெரும் பீதியை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா இரண்டிலும் ஆப்பிள் ஐபோன்களின் விலையில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

அமெரிக்காவிற்கு கார் ஏற்றுமதி செய்வதை நிறுத்தியது ஜாகுவார் லேண்ட் ரோவர்

Mano Shangar- April 6, 2025

இங்கிலாந்தை தளமாகக் கொண்ட சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர், அதன் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் வாகனங்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளிநாட்டுத் ... Read More

மஹவ – ஓமந்தை ரயில் வீதி ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமரால் திறந்து வைப்பு

Mano Shangar- April 6, 2025

மஹவ - ஓமந்தை ரயில் வீதி மற்றும் மஹவ - அநுராதபுரம் ரயில் வீதி சமிக்ஞை கட்டமைப்பு என்பவற்றை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரால் இன்று ... Read More

உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு.. முதலிடத்தில் அயர்லாந்து – இலங்கைக்கு கிடைத்த இடம்

Mano Shangar- April 6, 2025

உலகைச் சுற்றிப் பார்க்க விரும்பாதவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. ஆனால் ஒவ்வொரு நாட்டிற்கும் பயணிக்கத் தேவையான விசா நடைமுறைகள் மற்றும் ஆவணங்கள் பெரும்பாலும் மக்களை அந்த விருப்பத்திலிருந்து பின்வாங்கச் செய்கின்றன. எனினும், இத்தகைய கடுமையான ... Read More

நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசிய சீமான் – தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு

Mano Shangar- April 6, 2025

சென்னை வந்துள்ள ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரை சந்தித்து பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதிமுக மூத்த தலைவரான செங்கோட்டையனும் மத்திய அமைச்சர் ... Read More

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அநுராதபுரத்திற்கு வருகை

Mano Shangar- April 6, 2025

மூன்று நாள் அரச பயணமாக இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சற்று நேரத்திற்கு முன்னர் அநுராதபுரத்திற்கு சென்றடைந்துள்ளார். பிரதமர் மோடியுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் வருகை தந்துள்ளார். இந்நிலையில் இருவரும்  புனித ... Read More

ராஜகிரிய பகுதியில் உள்ள பிரபல மண்டபத்தில் பாரிய தீ விபத்து

Mano Shangar- April 6, 2025

ராஜகிரிய பகுதியில் உள்ள பிரபலமான நிகழ்வு மண்டப வளாகமான தப்ரோபெனில் இன்று (06) அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பிரபல அழகுக்கலை நிபுணர் சண்டிமல் ஜெயசிங்க ஏற்பாடு செய்திருந்த 'சி.ஜே. ரோயல் புத்தாண்டு ... Read More

இந்தியாவுடன் ஏழு புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து – இருநாடுகளும் இடையில் மின் கட்டமைப்புகள் இணைப்பு

Nishanthan Subramaniyam- April 5, 2025

பாதுகாப்பு, மின் கட்டமைப்புகள் இணைப்பு, திருகோணமலையை எரிசக்தி மையமாக மேம்படுத்துதல், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பு போன்ற துறைகளை உள்ளடக்கிய ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. திருகோணமலையில் ... Read More

மோடிக்கு ‘இலங்கை மித்ர விபூஷண’ விருது – 140 கோடி இந்தியர்களுக்கும் பெரும் என்கிறார்

Nishanthan Subramaniyam- April 5, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் 'இலங்கை மித்ர விபூஷண' விருது எனக்கு வழங்கப்பட்டது பெருமைக்குரிய விடயம் ஆகும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தங்கள் ஜனாதிபதி ... Read More

உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 16 பேர் பலி: ஜெலன்ஸ்கி கண்டனம்

Nishanthan Subramaniyam- April 5, 2025

ரஷியா-உக்ரைன் இடையிலான போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் அமெரிக்கா முன்மொழிந்த 30 நாள் போர் நிறுத்தத்துக்கு ரஷியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் சம்மதம் ... Read More

டிரம்ப்பின் அறிவிப்பால் ஒரே நாளில் 208 பில்லியன் டாலர்களை இழந்த உலக பணக்காரர்கள்

Nishanthan Subramaniyam- April 5, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை விதிப்பதாக அறிவித்தார். இதற்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் ... Read More

அமெரிக்காவில் முதலீடுகளை நிறுத்த ஐரோப்பிய நிறுவனங்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி அழைப்பு

Nishanthan Subramaniyam- April 5, 2025

அமெரிக்காவில் திட்டமிடப்பட்ட முதலீட்டை ஐரோப்பிய நிறுவனங்கள் நிறுத்தி வைக்க வேண்டும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க இறக்குமதிகள் மீதான உலகளாவிய வரிகளை உயர்த்துவதாக ... Read More