Category: முக்கிய செய்திகள்

சிலி, அர்ஜென்டினாவில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம் – சுனாமி அச்சம்

Nishanthan Subramaniyam- May 3, 2025

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள சிலி மற்றும் அர்ஜென்டினாவின் கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 7.4 ஆக பதிவானதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால், சுனாமி அச்சமும் நிலவியது. இந்த ... Read More

தீவிரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு : அமெரிக்க வெளியுறவுத் துறை மீண்டும் உறுதி

Nishanthan Subramaniyam- May 3, 2025

“தீ​விர​வாதத்​துக்கு எதி​ரான நடவடிக்​கைகளுக்கு பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு இருக்​கிறது’’ என்று அமெரிக்கா மீண்​டும் திட்​ட​வட்​ட​மாக கூறி​யுள்​ளது. காஷ்மீரின் பஹல்​காமில் தீவிர​வா​தி​கள் நடத்​திய தாக்​குதலில் 26 சுற்​றுலா பயணி​கள் உயி​ரிழந்​தனர். இதற்கு கடும் கண்டனம் ... Read More

ஜனாதிபதி இன்று வியட்நாமுக்கு விஜயம்

admin- May 3, 2025

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அந்நாட்டுக்கு இன்று சனிக்கிழமை உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் 06 ஆம் திகதி வரை ஜனாதிபதி வியட்நாமில் ... Read More

மணிப்பூர் இனக்கலவரத்தின் 2ஆம் ஆண்டு நினைவு: பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பு

Nishanthan Subramaniyam- May 2, 2025

கடந்த 2023, மே 3ம் திகதி மணிப்பூரில் ஏற்பட்ட இனக்கலவரத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணிப்பூர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க முக்கிய ... Read More

பாகிஸ்தான் வான் வெளி மூடல்; இந்திய விமான நிறுவனங்களுக்கு பாரிய இழப்பு

Nishanthan Subramaniyam- May 2, 2025

பாகிஸ்தான் வான் வெளியை ஒரு வருடத்திற்கு மூடப்பட்டால், நாட்டின் தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியா 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 5,081 கோடி இந்திய ரூபா) இழப்பை சந்திக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. ... Read More

புலிகள் அமைப்பிடமிருந்து கைப்பற்றிய தங்கம் மற்றும் வெள்ளி, பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

admin- May 2, 2025

யுத்த காலப்பகுதியில் விடுதலை புலிகள் அமைப்பிடமிருந்து இராணுவம் கைப்பற்றிய பொது மக்களின் தங்கம் மற்றும் வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது. பத்தரமுல்லையில் உள்ள இராணுவத்தினர் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை இந்த நிகழ்வு ... Read More

ஒருநாள் கடவுச்சீட்டு சேவை மூன்று நாட்களுக்கு நிறுத்தம்

admin- May 2, 2025

ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேரம் செயற்படும் சேவை எதிர்வரும் 05, 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் நிறுத்தப்படும் என பதில் குடிவரவு குடியகல்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். ... Read More

பாடசாலை மாணவர்களுக்கு சமைத்த உணவில் பாம்பு – 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு

Mano Shangar- May 2, 2025

பாடசாலை மதிய உணவில் உயிரிழந்த பாம்பு ஒன்று இருந்த நிலையில், அந்த உணவை சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் நோய்வாய்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் இந்திய மனித உரிமைகள் அமைப்பு விசாரணைகளை ... Read More

உலக அரசியல் ஒழுங்கை கையாளும் கொழும்பின் உத்தி – மக்கள் இயக்கதின் அவசியம்

Nixon- May 2, 2025

'தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்' என்பதற்கு அமைய ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினைக்கான அரசியற் தீர்வு காணும் சுயநிர்ணய உரிமைப் பயணத்தில் முதற்பாதி நடந்து முடிந்து விட்டது. சூது காவலுக்கு ஐரோப்பிய ... Read More

சொந்த மக்களுக்கே கதவடைத்து தவிக்கவிடும் பாகிஸ்தான்: அட்டாரி – வாகா எல்லையில் நடப்பது என்ன?

Nishanthan Subramaniyam- May 2, 2025

இந்தியாவையும், பாகிஸ்தானையும் சாலை மார்க்கமாக இணைக்கும் அட்டாரி - வாகா எல்லையை பாகிஸ்தான் மூடியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இந்தியாவில் இருந்து தங்கள் சொந்த நாட்டுக்கே செல்ல முடியாமல் பாகிஸ்தானியர்கள் தவித்து வருகின்றனர். இந்தியாவில் ... Read More

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பாகிஸ்தான் வானொலிகளில் இந்திய பாடல்களுக்கு தடை

Mano Shangar- May 2, 2025

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடித்துள்ள நிலையில், பாகிஸ்தான் வானொலி நிலையங்கள் இந்தியப் பாடல்களை ஒளிபரப்புவதை நிறுத்திவிட்டன. பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கம் (பிபிஏ) நாடு முழுவதும் உள்ள ... Read More

ரஷ்யா – உக்ரை போரை பயன்படுத்தி நன்மையடைந்த அமெரிக்கா

Nishanthan Subramaniyam- May 2, 2025

அமெரிக்காவும் உக்ரைனும் ஒரு பெரிய கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. உக்ரைனின் அரியவகைக் கனிம வளங்களை வெட்டியெடுக்கும் உரிமை தங்களுக்கு காலவரையில்லாமல் வழங்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி டிரம்ப் வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தில் ... Read More