Category: முக்கிய செய்திகள்
கறுப்பு புகை வெளியேறியது – முதல் வாக்கெடுப்பில் புதிய போப் தெரிவுசெய்யப்படவில்லை
புதிய போப்பை தெரிவுசெய்வதற்கான முதல் வாக்கெப்பில் புதிய போப் தெரிவுசெய்யப்படவில்லை. அதை குறிக்கும் வகையில் இரவு 9.05 மணிக்கு புகைபோக்கியிலிருந்து கரும்புகை வெளியேற்றப்பட்டது. இந்நிலையில், ஓய்வு எடுக்கச் சென்ற கார்டினல்கள், இன்று இரண்டாவது முறையாக ... Read More
‘ஆபரேஷன் சிந்தூர்’ – அமெரிக்கா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு இந்தியா விளக்கம்
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் குறித்து அமெரிக்கா, சவூதி அரேபியா, ரஷ்யா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு இந்தியா விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ... Read More
இந்தியாவைத் தாக்க பாகிஸ்தான் இராணுவத்திற்கு அனுமதி
இந்தியா மேற்கொண்ட தாக்குதலுககு பின்னர் அதற்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆயுதப்படைகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. "இந்த நியாயமற்ற தாக்குதல்கள் கற்பனையான பயங்கரவாத முகாம்கள் இருப்பதாக ... Read More
கெஹெலிய ரம்புக்வெல்ல கைது
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் அளிக்க அவர் இன்று (07) ஆணைக்குழு முன் ஆஜரான நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட முன்னாள் ... Read More
பாகிஸ்தானுக்கு எதிரான ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வழிநடத்திய பெண்
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களுக்கு எதிரான இந்தியாவின் இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, கேர்னல் சோபியா குரேஷியின் பெயர் கவனத்தை ஈர்த்துள்ளது. பாகிஸ்தானில் இந்தியா நடத்திய தாக்குதலுக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கேர்னர் சோபியா ... Read More
130 சபைகளில் மாத்திரமே ஆளுங்கட்சிக்கு பெரும்பான்மை – எதிர்கட்சிகள் கூட்டாக ஆட்சியமைக்க ஆலோசனை
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் 130 உள்ளூராட்சி மன்றங்களில் மாத்திரமே ஆட்சியமைக்கும் பெரும்பான்மையை ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது. ஏனைய 209 சபைகளில் எதிர்கட்சிகளே அதிக ஆசனங்களை பெற்றுள்ளன. 255 ... Read More
மே 28 வரை அரசாங்கத்திற்கு காலகெடு – மக்கள் ஆணையுடன் பெரும் போராட்டத்திற்கு தயாராகும் தமிழரசு கட்சி
வடக்கிலே ஆறாயிரம் ஏக்கர் காணி பறிபோகும் அபாயம் காணப்படுவதாகவும், அது குறித்த வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக மீள பெறவேண்டும் என இலங்கை தமிழரசு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் 28ஆம் திகதிக்குள் குறித்த வர்த்தமானி ... Read More
தமிழ் கட்சிகள் விழித்துக்கொள்ளும் வழியை காட்டியுள்ள தேர்தல் முடிவுகள்
வடக்கு மாகாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய ஆதரவில் கணிசமான வீழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. வடமாகாணத்தில் ஐந்து தேர்தல் ... Read More
கிளிநொச்சி மாவட்டத்தின் இறுதி முடிவுகள்
நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய பச்சிளைப்பள்ளி பிரதேச சபை, கரைச்சி பிரதேச சபை மற்றும் பூநகரி பிரதேச சபை உள்ளிட்ட 3 பிரதேச சபைகளையும் இலங்கை ... Read More
உள்ளூராட்சி தேர்தல் – வடக்கு, கிழக்கில் ஆளும் திசைக்காட்டிக்கு ஏமாற்றம், தமிழரசு கட்சி தலைதூக்கியது
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி சார்பில் வடக்கு மாகாணத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். நீண்ட காலமாக பிற்போடப்பட்டிருந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நேற்று நாடு ... Read More
போர் துவங்கியது : பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல், எட்டுப் பேர் பலி
பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகனை தாக்குதலை மேற்கொண்டுள்ளது. ஒபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதல் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய இராணுவம் பயங்கரவாதிகள் தங்கியிருந்த இடங்களை குறிவைத்து ... Read More
மூன்று முக்கிய சபைகளுக்கான முடிவுகள் வெளியாகின..!
அம்பலாங்கொடை நகர சபைக்கான முடிவுகள் காலி மாவட்டம் அம்பலாங்கொடை நகர சபைக்கான வாக்களிப்பு முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. அதன்படி, காலி மாவட்டத்தின் அம்பலாங்கொடை நகர சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) ... Read More












