Category: முக்கிய செய்திகள்
யாழ் . பல்கலை முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக அஞ்சலி
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் , யாழ் பல்கலை வளாகத்தினுள் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர் நினைவு தூபி முன்பாக ஒன்று கூடிய மாணவர்கள் , முள்ளிவாய்க்கால் ... Read More
கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவுச் சின்னம் – இலங்கை அரசாங்கம் கடும் கண்டனம்
அடிப்படையற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் மற்றும் தமிழினப்படுகொலை நினைவுச்சின்னம் நிர்மாணிப்பட்டமைக்கு எதிராக இலங்கை அரசாங்கம் கடுமையான ஆட்சேபனை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகரை நேற்று புதன்கிழமை நேரில் சந்தித்துப் பேசிய அமைச்சர் விஜித ஹேரத் ... Read More
அரசாங்கத்தின் சொகுசு வாகனங்கள் நாளை ஏலம்
ஜனாதிபதி செயலகத்திற்குரிய சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக, சொகுசு மற்றும் சேவையிலிருந்து நீக்கப்பட்ட மாதிரிகள் உட்பட 26 வாகனங்கள் நாளை வியாழக்கிழமை ஏலம் விடப்பட உள்ளன. இந்த வாகனங்களுக்கான ஏலங்களை ... Read More
கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சராக இலங்கை தமிழரான கரி ஆனந்தசங்கரி பதவியேற்பு
கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சராக இலங்கை தமிழரான கரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில் கனடாவில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் மார்க் கார்னி தலைமையிலான தரப்பு வெற்றிபெற்ற நிலையில் புதிய அமைச்சரவை நியமனங்கள் தற்போது ... Read More
டீச்சர் அம்மா பிணையில் விடுதலை – Update
இளைஞர் ஒருவரை கொடூரமாக தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் இன்று (14) நீதிமன்றத்தில் சரணடைந்த தரம் 5 புலமைப்பரிசில் ஆசிரியை ஹயேஷிகா பெர்னாண்டோ அல்லது டீச்சர் அம்மாவை பிணையில் விடுவிக்க நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. ... Read More
இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட சரிவு
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக பதட்டங்கள் தற்காலிகமாக தணிந்துள்ள நிலையில், உலகளவிலும் மற்றும் இலங்கையிலும் தங்கத்தின் விலைகள் கணிசமாகக் குறைந்தன. கடந்த மே 12ஆம் திகதி உலகளாவிய தங்கத்தின் விலைகள் மூன்று வீதத்திற்கு அதிகமாகக் ... Read More
அர்ச்சுனா எம்.பியை பதவியில் இருந்து தகுதி நீக்க கோரி மனு – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனவின் உறுப்பினர் பதவியை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உறுதிப்படுத்த ஜூன் 26 ஆம் திகதி அறிவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகளான ... Read More
கனடாவின் புதிய வெளியுறவு அமைச்சராக அனிதா ஆனந்த் நியமனம்
கனடாவின் புதிய வெளியுறவு அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, மெலனி ஜோலிக்குப் பதிலாக அனிதா ஆனந்த் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி ... Read More
அச்சுறுத்தும் பேருந்து விபத்துகள் – ஆபத்தில் பயணிகளின் உயிர்
அம்பாறை - மஹியங்கனை வீதியில் மஹியங்கனையின் வேவத்த பகுதியில் சொகுசு பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று (14) அதிகாலை 2.30 மணியளவில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. எனினும் இந்த ... Read More
கொழும்பு – தெமட்டகொட பகுதியில் ஒருவர் அடித்துகொலை
கொழும்பு - தெமட்டகொட மேம்பாலம் அமைந்துள்ள பகுதியில் ஒரு குழுவினரால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் நிரந்தர குடியிருப்பு இல்லாதவர் என்றும், அவர் மேம்பாலம் ... Read More
கொழும்பு மாநகர சபையை கைப்பற்றப் போவது யார்? இரண்டாம் திகதி வாக்கெடுப்பு
கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் துணை மேயரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு அடுத்த மாதம் இரண்டாம் திகதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பை உள்ளாட்சி ஆணையர் நடத்தவுள்ளார். எந்தவொரு கட்சியும் 50 ... Read More
அதிக விலை…. அக்வா, பிரியஸ் விற்பனையாகவில்லை! இறக்குமதி நிறுத்தம்
எதிர்பார்த்த வாகன தேவை இல்லாததால், நாட்டிற்குள் பல கார் மாடல்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றில், டொயோட்டா நிறுவனத்தால் தயாரிக்கப்படும் அக்வா மற்றும் ப்ரியஸ் ஆகியவை முக்கிய மாடல்களாகும் என இறக்குமதியாளர்களை மேற்கோள்காட்டி ... Read More












