Category: முக்கிய செய்திகள்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் இன்று நாட்டிற்கு வருகை
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இன்று திங்கட்கிழமை நாட்டிற்கு வருகைத்தரவுள்ளார். இலங்கையில் 2009 ஆம் ஆண்டு முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட மூன்று தசாப்தகால யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்க்ள, மனிதகுலத்துக்கு ... Read More
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு
இஸ்ரேலின் வடக்கு மற்றும் மத்திய நகர்ப்புறங்களில் ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் பல இடம்பெற்றுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். ஈரானின் அணுசக்தி நிலையங்களைச் அண்மித்த பகுதிகளில் அமெரிக்கா தாக்குதல் மேற்கொண்டதையடுத்து ... Read More
அமெரிக்காவின் நியூயோர்க் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு உயர் எச்சரிக்கை
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. டெல் அவிவ் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல வெடிப்புகள் இடம்பெற்றதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ... Read More
அடுத்த ஆறு மாதங்களுக்குள் டிஜிட்டல் கற்றல் முறைகளை அறிமுகப்படுத்த விசேட கவனம்
அனைத்துப் பாடசாலைகளிலும் மனித மற்றும் பௌதீக வளங்கள் திறம்பட பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யும் அதேவேளை, டிஜிட்டல் கற்றல் முறைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார். டிஜிட்டல் கல்வி மாற்றத்தை மேற்பார்வையிட ... Read More
வீதி விபத்துக்களால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
வீதி விபத்துக்களால் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 1,234 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது. கடந்த வருடத்தில், சுமார் 2,420 வீதி விபத்துகள் ... Read More
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் – இராணுவ வெற்றி என ட்ரம்ப் பெருமிதம்
ஈரானில் உள்ள ஃபோர்டோ மற்றும் பிற அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா குண்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இந்த தாக்குதல்களை அற்புதமான இராணுவ வெற்றி என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானில் உள்ள ... Read More
பதுளை , துன்ஹிந்த பகுதியில் விபத்துக்குள்ளான பஸ் – மூவர் பலி
பதுளை - துன்ஹிந்த பகுதியில் பஸ்ஸொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று சனிக்கிழமை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் விபத்தில் காயமடைந்த 27 பேர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை ... Read More
இலங்கை அணிக்கு 296 ஓட்டங்கள் வெற்றி இலக்கு – போட்டி சமநிலையில் முடிய அதிக வாய்ப்பு
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருடன் இணைந்ததாக, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் இன்றாகும். போட்டியில் தமது இரண்டாவது ... Read More
ஈரானில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அனுப்பி வைக்க உதவிக்கரம் நீட்டிய இந்தியா
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக ஈரானில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அனுப்பிவைப்பதற்கு உதவி வழங்க இந்தியா முன்வந்துள்ளது. இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்ட முறையான கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில், தெஹ்ரானில் ... Read More
”சைக்கிள் தமிழ்த் தேசியத்தோடு – வீடு எதிரிகள் மற்றும் துரோகிகளோடு”
”இலங்கையின் முன்னாள் பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவல கம்யூனிசத்தை எதிர்க்க எந்தப் பேயுடனும் கூட்டுச்சேர தயார் என அறிவித்தார். அதேபோன்று தமிழ் மக்களுக்கு எதிரான போரில் வெற்றிபெற எந்தப் பேயுடனும் கூட்டுச்சேர தயார் என ... Read More
செம்மணி, மனிதப் புதைகுழி விவகாரம் – முழுமையான விசாரணைக்கு ஆதரவளிக்குமாறு பிரித்தானிய அரசாங்கத்தை வலியுறுத்தும் உமா குமரன்
யாழ்ப்பாணம் செம்மணியில், மனிதப் புதைகுழியில் கண்டுப்பிடிக்கப்பட்ட எச்சங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைக்கு ஆதரவளிக்குமாறு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன், பிரித்தானிய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். செம்மணியில், மனிதப் புதைகுழியில் கண்டுப்பிடிக்கப்பட்ட எச்சங்கள், இலங்கையில் தமிழர்கள் ... Read More
அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப் பெயரை பரிந்துரைத்த பாகிஸ்தான் – பின்னணி என்ன?
அமெரிக்க நாட்டு ஜனாதிபதி டொனால்டு ட்ரம்புக்கு வரும் 2026-ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டுமென சமூக வலைதள பதிவு மூலம் பாகிஸ்தான் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உளள்து. அது குறித்து ... Read More












