Category: முக்கிய செய்திகள்
பிரபல மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார்
பிரபல மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் (Hulk Hogan) காலமானார். உயிரிழக்கும் போது அவருக்கு வயது 71 ஆகும். இந்நிலையில், ஹல்க் ஹோகனின் மறைவு வருத்தமளிப்பதாக WWE அமைப்பு தெரிவித்துள்ளது. 1980ஆம் ஆண்டுகளில் WWE ... Read More
காசாவில் பட்டினியை இனப்படுகொலை ஆயுதமாக பயன்படுத்தும் இஸ்ரேல்
காசாவில் பட்டினியை இனப்படுகொலை ஆயுதமாகப் பயன்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகள் இஸ்ரேலை கண்டித்துள்ளன. காசாவில் கடந்த இரண்டு நாட்களில், 33 பேர் பட்டினியால் இறந்துள்ளனர். அவர்களில் 12 பேர் ... Read More
தேசபந்துவை பதவி நீக்கும் பிரேரணை ஒகஸ்ட் 05 நாடாளுமன்றில்
பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து தேசபந்து தென்னகோனை நீக்குவதற்கான பிரேரணை தொடர்பில் ஒகஸ்ட் 05ஆம் திகதி விவாதிப்பதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் குழு தீர்மானித்துள்ளது. அதிகாரிகள் நீக்கல் (செயல்முறை) சட்டத்தின் 2002 ஆம் ஆண்டின் 5 ஆம் ... Read More
ரஷியாவில் 49 பேருடன் சென்ற விமானம் மாயம்
ரஷியாவின் கிழக்கே வெகு தூரத்தில் சீனா எல்லையில் உள்ள பிராந்தியம் அமுர். இந்த பிராந்தியத்தில் டிண்டா என்ற நகர் உள்ளது. இந்த நகருக்கு இன்று சைபிரியாவை தளமாக கொண்ட அங்காரா விமான நிறுவனத்திற்கு சொந்தமான ... Read More
ICC தர வரிசையில் தசுன் மற்றும் நுவான் முன்னேற்றம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) சமீபத்திய தரவரிசைப் புதுப்பிப்பில், தசுன் ஷானக மற்றும் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார ஆகியோர் டி20 தரவரிசையில் முன்னேறியுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார, தனது T20 வாழ்நாள் ... Read More
ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சீன சுற்றுலா பயணிகளுக்கு இந்திய விசா
கடந்த 2020-ல் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்தியா அனைத்து சுற்றுலா விசாக்களையும் நிறுத்தி வைத்தது. இந்நிலையில் சீன குடிமக்களுக்கு இன்று (ஜூலை 24) முதல் மீண்டும் சுற்றுலா விசா வழங்கப்படும் என ... Read More
ஒக்டோபர் 23 இலங்கையர் தின நிகழ்வு
இலங்கையர் தினத்தை எதிர்வரும் ஒக்டோபர் 23 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தல் 2026 ஆரம்பத்தில் இடம்பெறும் எனவும் அவர் கூறினார். அரச ... Read More
ரஷ்ய, ஈரான் கடற்படை கஸ்பியன் கடலில் போர்ப்பயிற்சி
ரஷ்யாவும் ஈரானும் கூட்டு கடற்பயிற்சியை கஸ்பியன் கடற்பரப்பில் முன்னெடுததுள்ளன. இப்பயிற்சியில் ஈரான் இஸ்லாமிய புரட்சி காவலர் படையும் பங்குபற்றியுள்ளது. ரஷ்ய-ஈரானிய கடற்படைகளை உள்ளடக்கிய இப்பயிற்சியில் கடல்சார் மீட்பு மற்றும் நிவாரணப் பயிற்சிகள் முக்கிய இடத்தைப் ... Read More
ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு – அவசரமாக தரையிறக்கப்பட்டது
கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திலிருந்து தோஹாவுக்குச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று புதன்கிழமை காலை தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் மீளத் திரும்பியதை விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். விமானத்தில் பணியாளர்கள் மற்றும் ... Read More
உலக அளவில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ள இலங்கை கடவுச்சீட்டு
ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின்படி உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளை கொண்ட நாடுகளின் பட்டியில் இலங்கை பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. இதன்படி, 96வது இடத்தில் இருந்து ஐந்து இடங்கள் முன்னேறி 91வது இடத்தில் இலங்கை கடவுச்சீட்டு ... Read More
வாகன இறக்குமதி குறித்து மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கமோ அல்லது மத்திய வங்கியோ எந்த முடிவும் எடுக்கவில்லை என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கூறுகிறார். மத்திய வங்கியில் இன்று (23) நடைபெற்ற நிதிக் கொள்கை ... Read More
சீமான், விஜய்க்கு வலைவீசும் எடப்பாடி – சிக்குவார்களா?
தமிழ்நாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்து பல கட்சிகளை கூட்டணிக்கு அழைத்து வருகிறார். பாஜக உடன் வலுவான கூட்டணி அமைத்தும் கூட அவர் அடுத்தடுத்து முக்கியமான கட்சிகளை கூட்டணிக்கு அழைத்து வருகிறார். அவரின் ... Read More











