Category: முக்கிய செய்திகள்
ரசிய எரிவாயு நிலையம் மீது உக்ரெயன் தாக்குதல், ட்ரம்பின் சமாதான முயற்சிக்கு பாதிப்பு
உக்ரெய்ன் தலைநகர் கிவ்வில் இருந்து 1,700 கிமீ தொலைவில் ரசியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரேன்பர்க் எரிவாயு நிலையம் மீது உக்ரெயன் நடத்திய ட்ரோன் தாக்குதலால் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எரிவாயு நிலையத்தின் ... Read More
இந்திய – ஆப்கானிஸ்தான் புதிய உறவு, முதலீட்டாளர்கள் காபூல் செல்லும் சந்தர்ப்பம்
இந்தியா - ஆப்கானிஸ்தான் புதிய உறவு தொடர்பாக அயல்நாடான பாகிஸ்தான் கோபமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன. இந்திய - ஆப்கானிஸ்தான் உறவு இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு கிடைத்த வெற்றி என்ற தொனியில் என்டிரிவி (ndtv) ... Read More
கிளிநொச்சிக்கு அழைத்து செல்லப்பட்ட செவ்வந்தி, சாவகச்சேரி பெண் ஏமாற்றப்பட்டார?
சிங்கள மொழி பேசத் தெரிந்திருக்க வேண்டும் என்று பொய்கூறியே யாழ்ப்பாணம் சாவகச்சேரி பெண் நோபாளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக பொலிஸ் விசாரணைகளில் தகவல்கள் கசிந்துள்ளன. ஆனாலும் மேலும் உண்மைகளை அறியும் நோக்கில் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு ... Read More
காசாவில் மீண்டும் பதற்றம், கமாஸ் இயக்கம் அழிக்கப்பட வேண்டும் என்கிறது இஸ்ரேல்
இஸ்ரேல் - கமாஸ் போர் நிறுத்தம் செய்யப்பட்ட பின்னர் காசாவில் அமைதி நிலவவில்லை. காசாவில், இஸ்ரேல் - கமாஸ் மோதல் தற்போதைக்கு முடிவடையாது என இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம் ... Read More
திராவிடம் என்றால் என்ன? முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் – சீமான்
இணையம் வளர்ந்துவிட்ட காலத்தில் மீனவர் பிரச்சனைக்கு இன்றும் முதலமைச்சர் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் இளம் தலைமுறையினர் அரசியல் தெளிவு பெற்று வருகின்றனர் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அவர் மேலும் ... Read More
அயோத்தியில் முதல் ராமாயண மெழுகு சிலை அருங்காட்சியகம்
உத்தர பிரதேசம் அயோத்தியில் ராமர் கோயிலின் பிரம்மாண்டமான கட்டுமானத்திற்கு பிறகு ராமாயண புராணத்தின் கருப்பொருளில் அமைக்கப்பட்ட உலகின் முதல் மெழுகு அருங்காட்சியகம் இங்கு அமைய உள்ளது. இந்த அருங்காட்சியகத்துக்கான கட்டுமானப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள ... Read More
பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்போம் – தாலிபான்கள் எச்சரிக்கை
ஆப்கானிஸ்தானில் செயல்படும் தெக்ரிக்-இ-தாலிபான் அமைப்பு, பாகிஸ்தான் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு எதிர்தாக்குதலை பாகிஸ்தான் இராணுவம் நடத்தியது. இதற்கிடையே தெக்ரிக்-இ-தாலிபான் அமைப்பினரை குறிவைத்து ஆப்கானிஸ்தானுக்குள் பாகிஸ்தான் வான்வழித்தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடியாக ... Read More
சூர்யா, சிவகார்த்திகேயனை முந்திய பிரதீப் ரங்கநாதன்
தமிழ் சினிமாவில் யூத் சென்சேஷனாக உருவெடுத்திருப்பவர் பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான பிரதீப்புக்கு முதல் படத்திலேயே பிளாக்பஸ்டர் வெற்றி கிடைத்தது. அப்படத்தின் மூலம் இதுவரை எந்த தமிழ் நடிகரும் ... Read More
நீங்கள் கச்சத்தீவுக்கு செல்ல வேண்டும்: கடிதம் எழுதிய முதல்வருக்கு பாஜக பதில்
கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின், 'முதலில் கச்சத்தீவு செல்ல வேண்டும். அப்போதுதான் இலங்கை விவகாரத்தில் திமுக தொடர்ந்து நாடகம் ஆடுவது தெரியவரும்' என்று பாஜக பதில் அளித்துள்ளது. ... Read More
ரஷ்யா, உக்ரைன் ஜனாதிபதிகள் நேரடி சந்திப்பு: ட்ரம்ப் வியூகம்
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியும் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் ஆகியோரை நேருக்கு நேர் சந்தித்து பேச்சு நடத்த வைப்பதற்குரிய முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது. போரை நிறுத்தும் முயற்சியின் மற்றுமொரு அங்கமாகவே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. ... Read More
இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் உள்ள துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் முக்கிய இடங்கள், பிரபலங்கள் மற்றும் முக்கிய நபர்களின் வீடுகளுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது ... Read More
கட்டுநாயக்க விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2025 ஒக்டோபர் 17 அன்று நண்பகல் 12:00 மணி முதல், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் ... Read More












