Category: முக்கிய செய்திகள்

இன்றைய வானிலை அறிவிப்பு

Mano Shangar- October 17, 2025

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்கபல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் ... Read More

தமிழினியாக மாறிய இஷாரா செவ்வந்தி!! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

Mano Shangar- October 17, 2025

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி, கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பின்னர் எப்படி தப்பிச் சென்றார் என்பது குறித்த பல உண்மைகளை விசாரணை அதிகாரிகளிடம் வெளிப்படுத்தியுள்ளார். இதன்படி, கொலை சம்பவத்திற்குப் ... Read More

எவரெஸ்ட் சிகரத்தை முதன் முதலில் அடைந்த குழுவின் கடைசி உறுப்பினர் காலமானார்

Mano Shangar- October 17, 2025

எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக ஏறிய முதல் பயணக் குழுவின் கடைசி உறுப்பினரான காஞ்சா ஷெர்பா, நேபாள தலைநகர் காத்மாண்டுவில் 92 வயதில் காலமானார். அவரது குடும்பத்தினர் சமீபத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக தெரிவித்தனர். ... Read More

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழக அரசு புதிய சட்டமூலம்

Nishanthan Subramaniyam- October 16, 2025

இந்தி திணிப்பை தடை செய்யும் நோக்கில், தமிழக அரசு இன்று சட்டமன்றத்தில் ஒரு சட்டமூலத்தை தாக்கல் செய்யவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்மொழியப்பட்ட சட்டம் குறித்து விவாதிக்க சட்ட வல்லுநர்களுடன் நேற்று இரவு ... Read More

கச்சத்தீவு மீட்பு – இலங்கை பிரதமரிடம் வலியுறுத்துமாறு மோடியிடம் ஸ்டாலின் கோரிக்கை

Nishanthan Subramaniyam- October 16, 2025

இந்தியாவுக்கு இலங்கைப் பிரதமர் வருகை தந்திருக்கும் இவ்வேளையில், கச்சத்தீவு மீட்பு குறித்து வலியுறுத்துமாறு இந்திய பிரதமர் மோடியிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் * கச்சத்தீவு மீட்பு * ... Read More

6.5 மில்லியன் செலவு செய்த இஷாரா செவ்வந்தி – நேபாளத்தில் எதிர்பார்த்த பாதுகாப்பு கிடைக்கவில்லை

Mano Shangar- October 16, 2025

பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய ஆறு இலங்கையர்களின் கைது குறித்து நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சந்தேகநபர்களின் நடமாட்டம் மற்றும் அவர்கள் பிடிபடுவதற்கு வழிவகுத்த ரகசிய நடவடிக்கை பற்றிய புதிய ... Read More

உலக தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டு பின்னடைவு

Mano Shangar- October 16, 2025

ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின் சமீபத்திய தரவரிசையில், இலங்கையின் கடவுச்சீட்டு ஒரு இடம் சரிந்து உலக அளவில் 98வது இடத்தைப் பிடித்துள்ளன. தற்போதைய இலங்கை கடவுச்சீட்டை கொண்டு உலகில் 41 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் ... Read More

இலங்கையில் தீவிரமடையும் எலி காய்ச்சல்!! பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை

Mano Shangar- October 16, 2025

சீரற்ற காலைநிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாகவும், இதுவரை சுமார் 8,000 நோயாளிகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எதிர்காலத்தில் இந்த நிலைமை மோசமடையக்கூடும் என்றும் ... Read More

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி இணக்கம் – ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

Nishanthan Subramaniyam- October 16, 2025

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவில் ஈடுபடுவதை இடை நிறுத்துவதற்கான இணக்கத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வௌியிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். வௌ்ளை மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமெரிக்க ... Read More

கொலை செய்ய வந்த இடத்தில் பணம் கொடுத்து உதவிய இஷாரா செவ்வந்தி – விசாரணையில் வெளிவந்த தகவல்

Mano Shangar- October 16, 2025

கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட நாளில் தான் நீதிமன்றத்திற்கு வந்த போது, அங்கிருந்த பெண் ஒருவர் தன்னை சட்டத்தரணியாக எண்ணி வழக்கு ஒன்றை ஒப்படைக்க முயற்சித்தாக இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார். சஞ்சீவ கொலையின் மூளையாகக் ... Read More

13 ஐ நடைமுறைப்படுத்த சிங்கள அரசியல் தலைவர்களை அமெரிக்க – இந்திய அரசுகள் வற்புறுத்துமா?

Mano Shangar- October 16, 2025

*13 ஐ நடைமுறைப்படுத்திக் காண்பிக்குமாறு சிங்கள தலைவர்களை வல்லரசுகள் வற்புறுத்துமா? *நல்லிணக்கம் கொழும்பில் ஆரம்பிக்க வேண்டும்… *ஜெனிவாவின் மடைமாற்றல்! அ.நிக்ஸன்- இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் 1988 இல் அறுதிப் பெரும்பான்மையோடு நிறைவேற்றப்பட்ட 13 ஆவது ... Read More

இன்று பல பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் சாத்தியம்

Mano Shangar- October 16, 2025

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மேல், ... Read More