Category: முக்கிய செய்திகள்
பிரித்தானியாவில் ரயிலில் கத்திக் குத்து தாக்குதல் – 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி
கிழக்கு இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ்ஷையர் அருகே ரயிலில் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து தாக்குதலில் 10 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒன்பது பேர் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
பெருந்தொகை போதைப் பொருளுடன் பல நாள் மீன்பிடி படகு பறிமுதல்
இலங்கையின் மேற்கு கடற்கரையிலிருந்து ஆழ்கடலில் இலங்கை கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட போதைப்பொருட்களை ஏற்றிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடிக் கப்பல் இன்று (02) காலை திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. மேற்கு ... Read More
கரீபியன், கிழக்கு பசிபிக் பெருங்கடல்களில் அமெரிக்கா திடீர் தாக்குதல்
கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடல்களில் அமெரிக்கப் படைகள் நடத்திய தொடர் தாக்குதல்களில் 62க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகள் வெனிசுலாவிலிருந்து போதைப்பொருள் கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் 15க்கும் மேற்பட்ட கப்பல்களை அழித்துள்ளதாக கூறப்படுகிறது. ... Read More
இந்திய வம்சாவளி இளைஞனுக்கு கனடாவில் சிறை
கடந்த 2022ஆம் ஆண்டு கனடாவில் இடம் பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில் இந்திய வம்சாவளி இளைஞனுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கனடா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த ... Read More
க.பொ.த உயர்தரப் பரீட்சை – தனியார் வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு தடை
2025 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கான தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு எதிர்வரும் நவம்பர் 04ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. ... Read More
இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தியப் பெருங்கடலில் இன்று அதிகாலையில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் மக்கள் வசிக்காத பகுதியில் ஏற்பட்டுள்ளதால், எந்தவொரு சுனாமி ... Read More
அமைச்சரானார் மொஹமட் அசாருதீன்
இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மொஹமட் அசாருதீன் , தெலங்கானா மாநிலத்தின் அமைச்சரவை அமைச்சராக இன்று பதவியேற்றார். ராஜ்பவனில் இன்று (31) காலை நடைபெற்ற விழாவில், ஆளுநர் ஜிஷ்ணு ... Read More
சீனாவுக்கான இறக்குமதி வரியை 10 வீதத்தால் குறைத்த அமெரிக்கா
தென் கொரியாவின் புசான் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்க்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 57 சதவீதத்தில் இருந்து 47 சதவீதமாக ... Read More
தெற்காசியாவில் வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த இரண்டாவது நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது
தெற்காசியாவில் வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த இரண்டாவது நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவு புள்ளிவிவர வலைத்தளமான Numbeo வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தனிநபரின் வாழ்க்கைச் செலவு 506 ... Read More
இந்திய மகளிர் அணி வரலாற்று சாதனை
நடப்பு மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட்டுகளில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறி உள்ளது இந்திய அணி. நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ... Read More
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம்!! கைதாகியுள்ள சட்டத்தரணி தொடர்பில் வெளியான தகவல்
கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி, பாணந்துறையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர்களான குடு சாலிந்து மற்றும் ஷிரான் பாசிக் ... Read More
பெலாரஸ்-லாட்வியா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்!
சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு சென்ற இலங்கையர் ஒருவர் லாட்விய எல்லைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 34 வயதுடையவர் என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஒக்டோபர் 27–28ஆம் திகதி இரவு சட்டவிரோதமாக நாட்டிற்குள் ... Read More












