Category: முகப்பு
லண்டன் மாநகர கௌரவத்தை கைவிட இளவரசர் ஆண்ட்ரூவிற்கு அழைப்பு
பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டினுடனான (Jeffrey Epstein) தொடர்பு மற்றும் அதிகார துஷ்பிரயோக புகார்களில் சிக்கியுள்ள முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூவிற்கு (Andrew Mountbatten-Windsor) லண்டன் மாநகராட்சி புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 2012-ஆம் ஆண்டு அவருக்கு ... Read More
பிரித்தானிய வெளியுறவுத்துறையின் உயர்மட்ட அதிகாரி பதவி நீக்கம்
பிரித்தானிய வெளியுறவுத்துறையின் நிரந்தரச் செயலாளர் சர் ஓலி ரொபின்ஸ் (Sir Olly Robbins) தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவிற்கான பிரித்தானியத் தூதராக லார்ட் மண்டல்சன் (Lord Mandelson) நியமிக்கப்பட்ட போது, அவர் பாதுகாப்புச் சோதனையில் ... Read More
ஈரான் உடனான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானால் பாகிஸ்தான் செல்வேன் என டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தை ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால், தான் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் தற்போது நேர்மறையான ... Read More
தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரையறை திருத்த மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மக்களவையில் இன்று இந்த மசோதா மீது வாக்கெடுப்பு ... Read More
முதலாம் தர மாணவர்களுக்கான பயிற்சி நூல்கள் விநியோகம் ஆரம்பம்
2026ஆம் ஆண்டிற்கான முதலாம் தர கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் பணிகள் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவிக்கையில், முதலாம் தர மாணவர்களின் இரண்டாம் ... Read More
எரிபொருள் கையிருப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை: மசகு எண்ணெய் ஏற்றிய கப்பல் இன்று வருகை
மத்திய கிழக்கிலிருந்து ஒன்பதாயிரத்து 750 மெற்றிக் டொன் மசகு எண்ணெயை ஏற்றிய கப்பலொன்று இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர ... Read More
மாகாண சபைத் தேர்தல்களை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்த முடியும் எனத் தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் தெரிவிப்பு
இலங்கையில் நீண்டகாலமாகத் தாமதமடைந்து வரும் மாகாண சபைத் தேர்தல்களை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் 2017ஆம் ... Read More
உங்கள் வாட்ஸ்அப் புகைப்படங்கள் பாதுகாப்பானதா? சம்மாந்துறையில் புகைப்பட மோசடியில் சிக்கிய சந்தேகநபருக்கு விளக்கமறியல்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றிப் பகிர்ந்த குற்றச்சாட்டில் கைதான சந்தேகநபரை, எதிர்வரும் இரு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்கச் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. பெண்களின் வாட்ஸ்அப் பதிவுகளைப் ... Read More
மீண்டும் கோவிட் அச்சுறுத்தல்? அதிவேகமாகப் பரவும் ‘சிக்காடா’ : 23 நாடுகளில் பாதிப்பு
உலகெங்கும் கோவிட் வைரஸின் புதிய உருமாற்றமான BA.3.2, தற்போது பேசுபொருளாகியுள்ளது. நீண்ட காலம் மறைந்திருந்து திடீரென வெளிப்பட்டதால், இதற்கு ‘சிக்காடா’ (Cicada) என்று பெயரிடப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், தற்போது அமெரிக்கா ... Read More
வரலாறு படைக்கும் 35 வயது இளைஞர்: நேபாள அரசியலில் புதிய சகாப்தம் தொடக்கம்
நேபாள அரசியலில் பல தசாப்தங்களாக நீடித்த பழமைவாதக் கட்சிகளின் ஆதிக்கத்தை வீழ்த்தி, 35 வயதான ராப் இசைக்கலைஞர் பாலேந்திர ஷா இன்று அந்நாட்டின் பிரதமராகப் பதவியேற்கிறார். கடந்த ஆண்டு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட எழுச்சிமிக்கப் போராட்டங்களுக்குப் ... Read More
ட்ரம்ப்பின் அறிவிப்பை மறுத்த ஈரான்: உலகப் பொருளாதாரப் போராக மாறும் வளைகுடா மோதல்
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் மீதான தாக்குதல்களை அமெரிக்கா தற்காலிகமாக நீட்டித்துள்ளது. ஈரானிய எரிசக்தி தளங்கள் மீதான தாக்குதல் நிறுத்தத்தை, எதிர்வரும் ஏப்ரல் 6-ஆம் திகதி திங்கட்கிழமை இரவு 8 ... Read More
எரிபொருள் பதுக்கல்காரர்களுக்கு வலை: 1600 லீற்றருக்கும் அதிகமான டீசல் மற்றும் மண்ணெண்ணெய் மீட்பு
நாட்டின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில், சட்டவிரோதமான முறையில் எரிபொருளைச் சேமித்து வைத்திருந்த மூன்று சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பில் மீன்பிடி படகு ஒன்றில் 1,050 லீற்றர் டீசலை வைத்திருந்த 57 வயதுடைய ... Read More












