Category: சிறப்பு செய்திகள்

டித்வா பேரிடரில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிறப்பு மற்றும் திருமணப் பதிவுச் சான்றிதழ்கள் அழிப்பு

Mano Shangar- December 16, 2025

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளம் காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிறப்பு மற்றும் திருமணப் பதிவுச் சான்றிதழ்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவாளர் நாயகம் திணைக்களம்  இதனை உறுதிப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய பிறப்பு ... Read More

புலம்பெயர் தொழிலாளர்கள் ஊடாக கிடைக்கும் வருவாய் அதிகரிப்பு – மத்திய வங்கி தகவல்

Mano Shangar- December 16, 2025

புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் இந்த ஆண்டு நவம்பர் மாத இறுதிக்குள் இலங்கைக்கு 2,159.1 பில்லியன் ரூபா பணம் வருவாயாக கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அமெரிக்க டொலரில் இதன் மதிப்பு 7,197.1 மில்லியன் ... Read More

பேரிடரால் பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை – சுற்றறிக்கை வெளியீடு

Mano Shangar- December 16, 2025

வெள்ளம், நிலச்சரிவு மற்றும்  வீதித் தடைகள் காரணமாக பணிக்கு சமூகமளிக்க முடியாத அரச ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரால் ... Read More

அமெரிக்கா மத்தியஸ்தம் செய்த அமைதித் திட்டத்தின் இரண்டாம் கட்டம் தாமதம் – இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குற்றச்சாட்டு

Diluksha- December 15, 2025

காசாவில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்த அமைதித் திட்டத்தின் இரண்டாம் கட்டம் தாமதமாகி வருவதாக  இஸ்ரேலும் ஹமாஸும் பரஸ்பர குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன. காசா நகரத்திற்கு அருகில் ஹமாஸின் மூத்த தளபதி ரேத் சாத் கொலை செய்யப்பட்டதைத் ... Read More

காற்று மாசுபாடு காரணமாக டெல்லி மக்கள் சிரமம்

Diluksha- December 15, 2025

இந்தியாவின் புதுடில்லி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் பாதிப்படைந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது. குளிர்காலம் நிலவி வரும் நிலையில் தலைநகர் டெல்லியை அடர்த்தியான புகை மூட்டம் சூழ்ந்த காட்சி அனைவரையும் ... Read More

பொண்டி துப்பாக்கிச்சூடு – லண்டனைச் சேர்ந்த சிறுமி உட்பட இருவர் உயிரிழப்பு

Diluksha- December 15, 2025

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் பொண்டி (Bondi) கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தவர்களில் லண்டனில் பிறந்த ரப்பி ஒருவரும் 10 வயது சிறுமியும் அடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. யூதர்களின் நிகழ்வொன்றை இலக்கு வைத்து ... Read More

கடுமையான துப்பாக்கிச் சட்டங்களை இயற்றுவது குறித்து பரீசிலனை – அவுஸ்திரேலியா அரசாங்கம் அறிவிப்பு

Mano Shangar- December 15, 2025

அவுஸ்திரேலிய அரசாங்கம் கடுமையான துப்பாக்கிச் சட்டங்களை இயற்றுவது குறித்து பரிசீலித்து வருவதாக அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார். இதன்படி, தேவையான எந்த நடவடிக்கைகளையும் ... Read More

சிட்னி துப்பாக்கிச் சூடு – இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

Mano Shangar- December 15, 2025

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்த கொடூர துப்பாக்கிச் சூடு சம்பவங்களில், அந்தப் பகுதியில் வசிக்கும் இலங்கையர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. பிரதி வெளியுறவு அமைச்சர் அருண் ஹேமச்சந்திர இதனை தெரிவித்துள்ளார். ... Read More

சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்ட அரசாங்கம் திட்டம்

Mano Shangar- December 15, 2025

பேரிரை தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான உதவியைப் பெறுவதற்காக சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்ட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இதனை தெரிவித்துள்ளார். உலக வங்கி மற்றும் தொடர்புடைய அரசு நிறுவனங்களால் ... Read More

நாளை முதல் மழை தீவிரமடையும் – மண் சரிவு குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை

Mano Shangar- December 15, 2025

மழையுடன் கூடிய காலநிலை நீடித்துள்ள நிலையில் மண் சரிவு சிவப்பு எச்சரிக்கை குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், ... Read More

சிட்னி துப்பாக்கிச் சூடு – பலி எண்ணிக்கை அதிகரிப்பு

Mano Shangar- December 15, 2025

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் இடம்பெற்ற யூத மத கொண்டாட்ட நிகழ்வில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 10 வயது சிறுமியும் அடங்குவதாகக் கூறப்படுகிறது. சிட்னியில் ... Read More

16 ஆம் திகதி முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்

Diluksha- December 14, 2025

கிழக்கு அலைவடிவ காற்று ஓட்டத்தின் தாக்கம் காரணமாக, டிசம்பர் 16 ஆம் திகதி முதல் நாட்டில் மழையுடனான வானிலையில் சிறிது அதிகரிப்பை எதிர்பார்க்க முடியும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, ... Read More