Category: சிறப்பு செய்திகள்
சமல் ராஜபக்ஷவின் மகனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் மகன் ஷமிந்திர ராஜபக்ஷவை கைது முன்னிலைப்படுத்த கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 14 ஏர்பஸ் விமானங்களை வாங்கியதில் நடந்ததாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பாக இந்த ... Read More
ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை
ஊழல் வழக்கில் பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு வங்கதேச நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. டாக்காவில் உள்ள புர்பச்சல் நியூ டவுன் அரசு திட்டத்தில் நிலங்களை ஒதுக்குவதில் முறைகேடுகள் நடந்ததாக இந்த ... Read More
‘பவள விழா பாப்பாவுக்கு’ வேறென்ன தெரியும்?? மீண்டும் திமுகவை சீண்டிய விஜய்
‘பவள விழா பாப்பாவுக்கு’ வேறென்ன தெரியும். பழைய டப்பாவை உருட்டத்தானே தெரியும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆளும் திமுக கட்சியை சாடியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டு ஆண்டு நிறைவை ... Read More
சீனா மேலும் நான்கு மியான்மர் மாஃபியா உறுப்பினர்களை தூக்கிலிட்டது
மியான்மரில் மோசடி மையங்களை நடத்திய பிரபலமான வம்சங்களில் ஒன்றான பாய் குடும்ப மாஃபியாவைச் சேர்ந்த நான்கு பேரை சீனா தூக்கிலிட்டுள்ளதாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குவாங்டாங் மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தால் மோசடி, கொலை, ... Read More
நிதி நெருக்கடி – அமெரிக்க தூதரகத்தின் சமூக ஊடக புதுப்பிப்புகள் கட்டுப்பாடு
அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி ஒதுக்கீட்டு குறைபாட்டினால், அமெரிக்க மத்திய அரசு ஓரளவு மூடப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது பேஸ்புக் பக்கத்தில் வழக்கமான புதுப்பிப்புகளை தற்காலிகமாக கட்டுப்படுத்துவதாக அறிவித்துள்ளது. தூதரகம் வெளியிட்ட ... Read More
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று (02) அதிகாலை 3.30 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கம் பூமிக்குள் ... Read More
பாகிஸ்தானின் தீர்மானமும், ஐசிசி இன் இன் கவலையும்
2026 மார்ச் மாதம் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடரில், இந்தியாவிற்கு எதிரான போட்டியை மாத்திரம் புறக்கணிப்பதற்கும் ஏனைய போட்டிகளில் விளையாடுவதற்கும் பாகிஸ்தான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறிப்பாக, 2026 மார்ச் 15 ஆம் திகதி கொழும்பில் ... Read More
அரச வைத்தியர்களின் தொழிற்சங்க போராட்டம் தீவிரம்!
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கை இன்று (02) காலை முதல் தீவிரப்படுத்தப்படும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று காலை 8.00 மணி முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ... Read More
மத்திய பட்ஜெட் தாக்கல் – இலங்கைக்கு 400 கோடி இந்திய ரூபா ஒதுக்கீடு
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01) இந்திய பாராளுமன்றத்தில் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிலையில் இந்தியாவின் "அண்டை நாடுகளுக்கே முன்னுரிமை" கொள்கையின் அடிப்படையில், இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவி இம்முறை ... Read More
மாணவனை பாலியல் வன்கொடுமை செய்த பிரித்தானியாவின் பிரபல பாடசாலை ஆசிரியருக்கு சிறைத்தண்டனை
இங்கிலாந்தில் ஈட்டன் (Eton)கல்லூரியின் முன்னாள் ரஷ்ய மொழி ஆசிரியர் ஜேக்கப் லேலண்ட், மாணவன் ஒருவரை 2012 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்தமைக்காக மூன்று ஆண்டுகளுக்கும் மேலான சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார். குறித்த ஆசிரியர் அந்த ... Read More
‘2021-22 நிதியாண்டில் எடுக்கப்பட்ட உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
2025-26 ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறையை 4.5 சதவீதத்திற்கும் கீழ் குறைக்க 2021-22 நிதியாண்டில் எடுக்கப்பட்ட உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்திய பாராளுமன்றத்தில் ... Read More
ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் பிரதமர் மோடிக்கு தொடர்பு இல்லை- இந்திய வெளியுறவு அமைச்சகம்
'எப்ஸ்டீன் கோப்புகள்' தொடர்பான மின்னஞ்சல் செய்தியில் இந்திய பிரதமர் நரேந்திர மோட ஜெஃப்ரி எப்ஸ்டீனைச் சந்தித்தார் என் வெளியான கூற்றுகளை இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நிராகரித்துள்ளார். அமெரிக்க பாலியல் ... Read More












