Category: சிறப்பு செய்திகள்

”இப்போது அவசரப்படுவதில்லை”…சமந்தாவின் அதிரடி முடிவு

T Sinduja- January 27, 2025

பாணா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் சமந்தா. அதனைத் தொடர்ந்து பல்வேறு மொழிகளிலும் நடித்துவிட்டார். தமிழில் இவர் கடைசியாக காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அண்மையில் தனியார் ... Read More

வாழைப்பழத் தோல் நுளம்புகளை விரட்டுமா?

T Sinduja- January 27, 2025

ஒவ்வொரு வீடுகளிலும் நுளம்புத் தொல்லை என்பது சகிக்க முடியாத ஒரு விடயமாக இருக்கும். எப்படியாவது இந்த நுளம்புகளை விரட்டிவிட வேண்டும் என்று என்னவெல்லாமோ செய்வோம். ஆனால், வாழைப்பழத் தோலை வைத்து நுளம்புகளை விரட்டலாம் என்ற ... Read More

இவர்கள்தான் முதலில் அலைபாயுதே படத்தில் நடிக்க இருந்தார்களா?

T Sinduja- January 27, 2025

2000 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், ஷாலினி இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் அலைபாயுதே. இன்று வரையில் இப் படம், பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் தனியிடத்தை தக்க வைத்துள்ளன. இந்நிலையில் அண்மையில் ... Read More

பூஜை அறையில் இந்த தவறுகளை செய்யவே கூடாது….நினைவில் கொள்ளுங்கள்

T Sinduja- January 27, 2025

வீட்டின் பூஜையறை என்பது மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். நமது மனதில் எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் முதலில் நாம் செல்வது பூஜையறையாகத்தான் இருக்கும். அந்த வகையில் மறந்தும் பூஜையறையில் சில தவறுகளைச் செய்யக்கூடாது. அவை ... Read More

சிம்புவின் குரலில் அடுத்த Break up பாடல்…’ஏன்டி விட்டுப் போன…’சூப்பர் ப்ரமோ

T Sinduja- January 27, 2025

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் லவ் டுடே பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் டிராகன். இத் திரைப்படத்தில் அனுபமாக, விஜே சித்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இப் படத்தில் நடிகர் ... Read More

இஸ்ரோவின் 100 ஆவது செயற்கைக்கோள்…நாளை மறுதினம் விண்ணில் செலுத்த தயார்

T Sinduja- January 27, 2025

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நாளை மறுதினம் (29ஆம் திகதி) அதன் 100 ஆவது செயற்கைக்கோளை விண்ணில் ஏவ உள்ளது. ஜி.எஸ்.எல்.வி. எப் - 15 எனும் ரொக்கெட் மூலம் என்.வி.எஸ்-02 என்ற ... Read More

நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லொறி வெடித்ததில் 18 பேர் உயிரிழப்பு

T Sinduja- January 27, 2025

நைஜீரியா நாட்டிலுள்ள இனுகு மாகாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பெட்ரோல் ஏற்றியபடி டேங்கர் லொறியொன்று வீதியில் சென்றுகொண்டிருந்தபோது இனுகு - ஒனிஸ்டா வீதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி முன்னால் சென்ற வாகனங்கள் மீது ... Read More

புதிய பாடசாலைத் தவணை இன்றுடன் ஆரம்பம்

T Sinduja- January 27, 2025

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதல் தவணை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி முதலாம் தவணை மூன்று பிரிவுகளாக நடைபெறவுள்ளதோடு, அதில் முதல் கட்டம் இன்று தொடக்கம் மார்ச் மாதம் ... Read More

பெப்ரவரியில் உருவாகும் மகாலட்சுமி யோகம்…இந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் தான்

T Sinduja- January 26, 2025

மன உறுதி, படைப்பாற்றல், கலை ஆகியவற்றின் அதிபதியாக இருக்கும் சந்திரனும் தைரியம், நிலம், படை, வீரம் போன்றவற்றின் அதிபதியாக இருக்கும் செவ்வாயும் இணைவது மகாலட்சுமி யோகத்தை உருவாக்குகிறது. செவ்வாய் தற்சமயம் மிதுன ராசியில் இருக்கிறார். ... Read More

புதிதாக நியமிக்கப்பட்ட விசேட பணிக்குழுத் தளபதி, பிரதமர் சந்திப்பு

Sylvester Dorin- January 25, 2025

பொலிஸ் சிறப்புப் படையின் கட்டளை அதிகாரி, மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி வருண ஜெயசுந்தர, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை இன்று (25) பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார். விசேட பணிக்குழுவின் 13வது ... Read More

யோஷித ராஜபக்ஷவிடம் சிஐடி தீவிர விசாரணை

Nishanthan Subramaniyam- January 25, 2025

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ இன்று (25) காலை கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு (CID) அழைத்து வரப்பட்டுள்ளதுடன், ற்றப் புலனாய்வுத் திணைக்களம் ... Read More

சுற்றுலா விடுதிகளில் இரவில் இசை நிகழ்ச்சிகளை நடத்த அரசாங்கம் கட்டுப்பாடு விதித்துள்ளதா?

Nishanthan Subramaniyam- January 25, 2025

சுற்றுலா விடுதிகளில் இரவில் இசை நிகழ்ச்சிகளை நடத்த அரசாங்கம் கட்டுப்பாடு விதித்துள்ளதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானது என்றும் அவ்வாறான கட்டுப்பாடுகள் எதனையும் அரசாங்கம் விடுவிக்கவில்லை என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க ... Read More