Category: சிறப்பு செய்திகள்

“க்ளீன் ஸ்ரீலங்கா” எளிதான காரியம் அல்ல!

Kanooshiya Pushpakumar- January 30, 2025

கடந்த ஞாயிற்றுக்கிழமை களுத்துறையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது மனைவிகளுக்கு ஏற்கனவே போதுமான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனக்கு வழங்கப்பட்ட ... Read More

சபாநாயகரை சந்தித்த அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங்

Nishanthan Subramaniyam- January 30, 2025

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை கடந்த 24ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார். சபாநாயகர் ஜகத் ... Read More

இன்று முதல் விவசாயிகளுக்கு இழப்பீடு

Nishanthan Subramaniyam- January 30, 2025

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் விவசாய செய்கை நிலங்களை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் செயற்பாடு இன்று வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. பொலன்னறுவை, முல்லைத்தீவு, வவுனியா, ... Read More

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இலங்கையில் உருவாகியிருக்கும் ‘ராணி’ திரைப்படம்…இன்று ரிலீஸ்

T Sinduja- January 30, 2025

அசோக அந்தகம இயக்கத்தில், லைக்கா புரடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் முதல் இலங்கைச் சிங்களத் திரைப்படம் ராணி. இத் திரைப்படம் மனோராணி மாரிமுத்துவின் வாழ்க்கையைக் கூறும் படமாக அமைந்துள்ளது. மகனை இழந்த ஒரு தாயின் வாழ்க்கையை ... Read More

12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள்

T Sinduja- January 30, 2025

கிரகங்களின் மாற்றங்கள் ஒவ்வொரு ராசிக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 12 ராசிகளுக்கும் தினம் தினம் அதன் பலன்கள் மாறுபடும். அதன்படி, இன்றைய தினம் 12 ராசிகளுக்குமான பலன்கள் எவ்வாறு உள்ளதெனப் பார்ப்போம். மேஷம் நீண்ட காலமாக ... Read More

இலங்கையில் 2024ஆம் ஆண்டில் சிறுவயது கர்ப்பங்கள் அதிகரிப்பு

Nishanthan Subramaniyam- January 29, 2025

இலங்கையில் இளம் கர்ப்பங்களின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் 213 ஆக உயர்ந்துள்ளதாக சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான துஷ்பிரயோகம் தொடர்பான புலனாய்வுப் பணியகத்தின் தலைவரான டி.ஐ.ஜி ரேணுகா ஜெயசுந்தர தெரிவித்தார். ''2023 ஆம் ... Read More

ஜனாதிபதி விஜயத்தின் போதான போராட்டத்திற்கு நீதிமன்றத் தடை கோரப்பட்டுள்ளது

Sylvester Dorin- January 29, 2025

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு தாம் எதிர்க்கவில்லை எனக் கூறும் ஜனாதிபதி, இம்மாத இறுதியில் வடக்கிற்கு விஜயம் செய்யும் போது நடத்த திட்டமிட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் போராட்டங்களை தடை செய்யுமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் ... Read More

அதிகாரப்பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார் புதிய விமானப்படைத் தளபதி

Sylvester Dorin- January 29, 2025

இலங்கை விமானப்படையின் 20வது தளபதியாக நியமிக்கப்பட்ட விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், விமானப்படை தலைமையகத்தில் (ஜனவரி 29, 2025) சம்பிரதாயபூர்வ மரியாதை அணிவகுப்பு நடைபெற்றது. மரியாதை ... Read More

‘துள்ளாத மனமும் துள்ளும்’ இன்றுடன் 26 ஆண்டுகள் நிறைவு

T Sinduja- January 29, 2025

எழில் இயக்கத்தில், ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் துள்ளாத மனமும் துள்ளும். விஜய் மற்றும் சிம்ரன் இணைந்து நடித்த இத் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இப் ... Read More

அரச துறையை போன்று தனியார் துறைக்கும் சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும்

Nishanthan Subramaniyam- January 29, 2025

நாட்டின் தற்போதைய நிலையைப் பார்க்கும் போது மக்கள் எதிர்பார்க்கும் சேவைகள் நிறைவேற்றப்படவில்லை. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாது சொல்வதைச் செய்யாத போக்கே காணப்படுகிறது. மக்களுக்கு நிறைவேற்ற முடியாத எதிர்பார்ப்புகளை வழங்கி விட்டு திணறி வருகின்றனர். ... Read More

“எங்களுக்கு நீதி இன்னும் வெகு தொலைவில்” சந்தியா எக்னெலிகொட

Sylvester Dorin- January 29, 2025

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்க வேண்டுமென்ற 'எந்த பொறுப்பும்' எந்த ஒரு ஆட்சியாளருக்கும் இல்லையென, வலிந்து காணாமல்போன கணவருக்காக தனது தளராத போராட்டத்தை கௌரவிக்கும் வகையில் சர்வதேச விருது பெற்ற மனித ... Read More

காஸாவிலிருந்து பாலஸ்தீனா்கள் வெளியேற்றம் : டிரம்ப்பின் கருத்துக்கு வலுக்கும் எதிா்ப்பு

Nishanthan Subramaniyam- January 29, 2025

காஸாவிலிருந்து பாலஸ்தீனா்களை எகிப்து, கத்தாா், ஜோா்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளுக்கு அனுப்பி, அந்தப் பகுதியை ‘சுத்தப்படுத்த’ வேண்டும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் கருத்துக்கு உலகம் முழுவதும் எதிா்ப்பு வலுவடைந்துவருகிறது. இஸ்ரேலும், பாலஸ்தீனமும் ... Read More