Category: சிறப்பு செய்திகள்
சுழல் 2 வெப் தொடரின் ஆடியோ ஜூக்பொக்ஸ் அல்பம் வெளியானது
பிரம்மா - அனுசரண் இயக்கத்தில் வால் வாட்சர் பிலிம்ஸ் சார்பில் தயாராகியுள்ள சுழல் 2 தி வோர்டெக்ஸ் வெப் தொடர் எதிர்வரும் 28 ஆம் திகதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த ... Read More
இந்தியா – இலங்கை பெற்றோலிய குழாய் இணைப்புத் திட்டம் சாத்தியமாகுமா?
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே முன்மொழியப்பட்டுள்ள பல்துறை பெற்றோலிய குழாய் இணைப்பு, அரசியல் ரீதியாக சாத்தியமானதாக இல்லாவிட்டாலும், பொருளாதார ரீதியாக சாத்தியமானதாக இருந்தால் மட்டுமே நிறைவேறும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டபிளியூ.ஏ.ராஜகருணா தெரிவித்துள்ளார். ... Read More
நாமல் ராஜபக்சவுக்கு கொலை மிரட்டல் – டி.வி. சானக குற்றச்சாட்டு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு தேசிய மக்கள் சக்தியின் பிரதி அமைச்சர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் ... Read More
மாலைதீவு மற்றும் இலங்கை இடையே கூட்டு சுற்றுலா திட்டத்தை செயல்படுத்துவதில் கவனம்
மாலைதீவு மற்றும் இலங்கைக்கு இடையில் கூட்டு சுற்றுலா திட்டம் செயல்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மாலைதீவு குடியரசின் உயர்ஸ்தானிகர் மசூத் இமாட்(Masood Imad) இடையில் இன்று (25) ஜனாதிபதி ... Read More
சஜித் இல்லாமல் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியா?
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை விட்டுவிட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைப்பார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். "ஐக்கிய மக்கள் ... Read More
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஐவரில் மூவர் உயிரிழப்பு – அதிர்ச்சி அறிக்கை
இந்தியாவில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட ஐந்து பேரில் மூன்று பேர் உயிரிழக்கின்றனர் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், உலகளாவிய ரீதியில் சுமார் 185 நாடுகளில் புற்றுநோய் பாதிப்பு உள்ளன. ... Read More
நாளை வெளிவரும் கவினின் ‘மாஸ்க்’ பட ஃபர்ஸ்ட் லுக்
விக்ரனன் அசோக் இயக்கத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் மாஸ்க் எனும் திரைப்படத்தில் கவின் நடித்துள்ளார். இப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப் படத்தில் ருஹானி ஷர்மா கதாநாயகியாக நடிப்பதோடு, ஆண்ட்ரியா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் ... Read More
அடையாளத்தை மாற்றும் மேடை….டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3
ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3 எதிர்வரும் மார்ச் 1ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதில் நடுவர்களாக சினேகா, பாபா பாஸ்கர், வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இந்நிலையில் அதற்கான ப்ரமோ வெளியாகியுள்ளது. ... Read More
ஞானசார தேரருக்கு பிணை
சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று (25) பிணையில் விடுவிக்கப்பட்டார். இஸ்லாத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ஜனவரி ஒன்பதாம் திகதி கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஞானசார ... Read More
குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு நாமல் ராஜபக்சவுக்கு அழைப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவை நாளை (26) குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் நடத்தப்படும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக ... Read More
சனி பகவானின் ஆசியைப் பெற்ற இந்த ராசியினருக்கு பணப் பற்றாக்குறையே இருக்காது
12 ராசிகளும் ஒவ்வொரு கிரகங்களால் ஆளப்படுகின்றன. அதன்படி ஒவ்வொரு ராசியும் அதன் குணாதிசயங்களின்படி தாக்கம் செலுத்தும். சில ராசிகள் சனி பகவானின் ஆசியோடு சம்பாதிப்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள். மேலும் இவர்களுக்கு வாழ்க்கையில் பணப் பிரச்சனையே ... Read More
ரியோவின் ‘ஸ்வீட் ஹார்ட்’ திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியானது
அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ஸ்வீட் ஹார்ட். இப் படத்தில் ரெடின் ... Read More











