Category: சிறப்பு செய்திகள்
யேமன் மீதான அமெரிக்க தாக்குதலில் குறைந்தது 30 பேர் பலி
யேமனின் வடக்கு மாகாணமான சாடாவில் ஆப்பிரிக்க குடியேறிகளை தடுத்து வைத்திருந்த தடுப்பு மையத்தின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் ... Read More
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சலுகை காலம்
முன்னாள் ஜனாதிபதிகளின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ள இரண்டு வாகனங்களுக்கு மேலதிகமாக, வழங்கப்பட்டுள்ள அரசாங்க வாகனங்களை திருப்பித் தருவதற்கு ஜனாதிபதி செயலகம் சலுகை காலத்தை வழங்கியுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தால் தலா மூன்று வாகனங்கள் ... Read More
லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகினார் ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகி தற்போது சாட்சியமளித்து வருவதாக அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சமப்த தசநாயக்க மீதான விசாரணை தொடர்பாக விக்கிரமசிங்க ... Read More
ரணில் இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (28) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார். ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மீதான விசாரணை தொடர்பில் வாக்குமூலம் ... Read More
இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதங்கள் தயார் – பாகிஸ்தான் மிரட்டல்
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு தண்ணீர் மறுக்கப்பட்டால், அது முழு அளவிலான போரை ஏற்படுத்தும் என்று பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஹனிஃப் அப்பாசி எச்சரித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ... Read More
திருகோணமலை – திருக்கோணேஸ்வரப் பெருமானின் வருடாந்த இரதோற்சவம்
திருகோணமலை அருள்மிகு திருக்கோணேஸ்வரப் பெருமானின் வருடாந்த இரதோற்சவம் இன்று காலை 8.00 மணியளவில் இடம்பெற்றது. வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருத்தலமும், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமுமான திருக்கோணேஸ்வர ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமான நிலையில் ... Read More
இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வு – விற்பனையில் சரிவு
தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், தங்கள் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நகை வியாபாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, 24 காரட் தங்கத்தின் ஒரு பவுண் விலை 268,000 ரூபாவாகவும், 22 காரட் தங்கத்தின் ஒரு ... Read More
இந்தியா , பாகிஸ்தான் பதற்றம் – இலங்கையின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதற்றங்கள் மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், இலங்கையின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு எதிர்க்கட்சிகளிடமிருந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அண்மையில் இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் கீழ் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இந்த நாட்டு ... Read More
உயிரியல் விஞ்ஞான பிரிவில் யாழ். மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இரட்டையர்கள்
2024ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் யாழ்.இந்துக் கல்லூரியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் முதல் இரு இடங்களை பெற்றுள்ளனர். மேலும் குறித்த ... Read More
வவுனியா நெளுக்குளம் மாணவி வர்த்தக பிரிவில் முதல் இடம்!
வெளியாகியுள்ள க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளின்படி வர்த்தகப் பிரிவில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய மாணவி பிதுர்சா சற்குணம் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ... Read More
ஈரானின் துறைமுகமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பலி
தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் உள்ள துறைமுகமொன்றில் ஏற்பட்ட திடீர் வெடிப்பில் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் ... Read More
திருத்தந்தையின் இறுதி ஆராதனைகளுக்கு மத்தியில் ட்ரம்ப் மற்றும் செலன்ஸ்கி இடையே சந்திப்பு
திருத்தந்தை பிரான்சிஸின் இறுதி ஆராதனைகள் இன்று இடம்பெற்ற நிலையில் அதில் பங்கேற்பதற்காக வத்திக்கான் சென்றிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலன்ஸ்கி இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இறுதி ஆராதனைகளுக்கு ... Read More












