Category: சிறப்பு செய்திகள்
இருதரப்பு பாதுகாப்பை உறுதிப்படுத்த இலங்கை – இந்திய குழுவினர் சந்திப்பு
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சிங், இலங்கையின் பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் ... Read More
பஸ் விபத்துகளை தடுக்க புதிய AI தொழில்நுட்பம் அறிமுகம்
வீதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த நீண்ட தூர பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் கட்டுப்படுத்தப்படும் சாதனங்கள் நிறுவப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் ... Read More
டிரம்பு நன்றிகெட்ட மனிதர் – எலான் மஸ்க் குற்றச்சாட்டு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும் எலான் மஸ்க்கிற்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வருகிறது. சர்ச்சைக்குரிய எப்ஸ்டீன் கோப்புகளில் டிரம்பின் பெயர் இருப்பதாகவும், அவை குழந்தை துஷ்பிரயோக ஊழலின் ஒரு பகுதியாகும் என்றும், அதனால்தான் விசாரணையின் ... Read More
தனிநபர் சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்தார் சாணக்கியன்
1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல் சட்டத்தைத் திருத்துவதற்கான தனிநபர் சட்டமூலத்தை நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இன்றைய தினம் நாடாளுமன்றில் சமர்ப்பித்தார். அதற்கமைய, இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்ற ... Read More
அரசாங்க மருந்தாளர் சங்கத்தின் ஒருநாள் பணிப்புறக்கணிப்பு – கிளிநொச்சியில் நோயாளர்களுக்கு பெரும் அசெளகரியம்
அரசாங்க மருந்தாளர் சங்கம் மேற்கொண்டுள்ள ஒருநாள் பணிப்புறக்கணிப்பு காரணமாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலும் நோயாளர்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். கீழ்காணும் பிரச்சனைகளால் குறித்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர், (1) பதவி உயர்வு முறை தொடர்பான ... Read More
ஆய்வாளர்களுக்காக நாடாளுமன்றக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் – ஐ.நா சபை குழுவினருடன் சபாநாயகர் கலந்துரையாடல்
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ் (Marc-André Franche) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான வதிவிட ஆலோசகர் பட்ரிக் மக்கார்த்தி (Patrick McCarthy) ஆகியோர் இலங்கை ... Read More
அரசியல் கட்சிகளுக்கு வெளிநாட்டிலிருந்து நிதி: ஆராயுமாறு வலியுறுத்து
அரசியல் கட்சிகளுக்கு நிதி வரும் வழிமுறைகள் தொடர்பில் ஆராய்வதற்கு வழிவகுக்கும் சட்டமும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் ... Read More
பாடசாலை வளாகங்களில் சிக்குன்குன்யா மற்றும் டெங்கு நோய்களை தடுக்க நடவடிக்கை
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நாடு முழுவதும் சிக்குன்குன்யா மற்றும் டெங்கு நோய் பரவும் ஆபத்து காணப்படுவதாக கல்வி அமைச்சுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. கடந்த 31ஆம் திகதி வரை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ... Read More
அரச ஊழியர்களுக்கு அநுர விடுத்துள்ள எச்சரிக்கை
அரச ஊழியர்கள் பழைய பழக்கவழக்கங்களைக் கைவிட்டு புதிய பழக்கவழக்கங்களைத் தழுவ வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும், அவ்வாறு மாறாவிட்டால், தனது அரசாங்கம் மாற்றங்களைச் செய்யத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இன்று (05) ... Read More
துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல் நீட்டிப்பு
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை ஜூன் 19 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து கண்டு ... Read More
பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழக அனுமதிக்காக இந்த வருடம் 90,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை இணையவழி ஊடாக அனுப்பப்பட்டுளள்ளதாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது.பல்கலைக்கழகங்களில் சேர்வதற்காக விண்ணப்பிக்கும் கால ... Read More
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று முதல் 24x 7 மணி நேர பயணிகள் பஸ் சேவை
விமான நிலையத்துக்கு வருகை தரும் மக்களுக்காக பொதுப் போக்குவரத்து சேவையொன்றின் அத்தியாவசியத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஆரம்ப நடவடிக்கையாக நேற்று முதல் விமான நிலையத்தில் இருந்து கொழும்பு வரை தனியார் பஸ் சேவை ஒன்று ... Read More












