Category: சிறப்பு செய்திகள்
ஈரான் கப்பல் விவகாரம் : ஜனாதிபதி அநுரவின் முடிவுக்கு ரிஷாட் பாராட்டு
இலங்கைக் கடல் எல்லைக்கு அருகில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் இருந்தவர்களைக் காப்பாற்றியதோடு, ஈரானின் மற்றொரு கப்பலை இலங்கைத் துறைமுகத்தில் தரிப்பதற்கும் அதில் பயணம் செய்த 208 பேருக்கு அடைக்கலம் கொடுப்பதற்கும் மனிதாபிமான அடிப்படையில் தீர்மானம் ... Read More
மத்திய கிழக்கு போர் பதற்றம்!! இலங்கையில் இன்னுமொரு வரிசை யுகத்துக்கு வழி வகுக்குமா?
மத்திய கிழக்கில் போர் பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் உலக நாடுகளில் விலையேற்றம், பொருளாதார நிச்சயமற்ற நிலை ஏற்படக்கூடும் என எதிர்வுகூறப்படுகின்றது. குறிப்பாக எரிபொருள் , எரிவாயு அதிகரிப்பில் மத்திய கிழக்கு ... Read More
மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்ச் சூழல் – எதிர்வரும் வாரங்கள் தீர்மானமிக்கவை ; அருண ஜயசேகர
மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்ச் சூழலைக் கருத்தில் கொள்ளும்போது, இலங்கைக்கு அடுத்த சில வாரங்கள் மிகவும் தீர்மானமிக்க காலப்பகுதியாக அமையக்கூடும் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுப் பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர ... Read More
ஹோர்முஸ் நீரிணை மூடல் : இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி – அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் உயரும் அபாயம்
இஸ்ரேல் - அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல் நிலைமையினைத் தொடர்ந்து, ஈரானிய அதிகாரிகளால் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டுள்ளமையினால் உலகளாவிய கப்பல் போக்குவரத்துச் செலவுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதன் நேரடித் ... Read More
போர் நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம் செய்யத் தயார் – சீனா அறிவிப்பு
அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையே போரை நிறுத்துவதற்கு மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று சீனா அறிவித்துள்ளது. சீனாவின் இந்த அறிவிப்பானது போரில் புதிய திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய கிழக்குப் பகுதியில் ... Read More
போரின் விளிம்பில்: அமெரிக்கா – ஈரான் மோதலின் முழுப்பின்னணி
உலகமே இன்று ஒரு பெரும் போரின் விளிம்பில் நடுக்கத்துடன் நின்று கொண்டிருக்கிறது. வல்லரசு நாடான அமெரிக்காவிற்கும், மத்திய கிழக்கின் பலமிக்க ஈரானுக்கும் இடையிலான மோதல் இன்று நேற்று தொடங்கியதல்ல. இது ஒரு நீண்ட கால ... Read More
கொழும்பில் காற்றுமாசு அதிகரிப்பு : கடும் எச்சரிக்கை
கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் மாசடைவு மட்டம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ள நிலையில், இது பொதுமக்களின்ஆரோக்கியத்தில், குறிப்பாக சிறுவர்கள் மத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நேற்றைய தினம் கொழும்பின் ... Read More
ஈரானிய வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் அவசர தொலைபேசி உரையாடல்
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர் பதற்றம் குறித்து இலங்கை அரசாங்கம் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி ஆகியோருக்கு ... Read More
கொழும்பு துறைமுகத்தை நெருங்கும் மற்றொரு ஈரானிய கப்பல்
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் மற்றொரு ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக திர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்நிலையில், குறித்த கப்பல் தொடர்பில் அரசாங்கம் அறிந்திருக்கிறதா என்பதை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ... Read More
அமெரிக்காவின் கோபத்துக்கு ஆளாகுமா இலங்கை?
இலங்கையின் தெற்கே காலி கடற்பரப்பிலிருந்த ஈரானிய கடற்படையினரை இலங்கைக் கடற்படையினர் காப்பாற்றிய நிலையில், மற்றுமொரு ஈரானியக் கப்பல், பாணந்துறை கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டிருக்கும் போது, அதனையும் பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளதென்று தெரிவிக்கப்படுகிறது. ... Read More
இலங்கை கிரிக்கெட்டை இடைக்காலக் குழுவிடம் ஒப்படைக்க ஐசிசி உடன் பேச்சுவார்த்தை
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தை இடைக்காலக் குழுவிடம் ஒப்படைப்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் (ஐ.சி.சி) பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்தார். இன்று (05) அமைச்சில் நடைபெற்ற சிறப்பு ... Read More
இலங்கைக்கு அருகே மூழ்கடிக்கப்பட்ட ஈரானின் ஐரிஸ் தேனா!!! உலகளாவிய கடல்சார் போராக மாறும் அபாயம்
இலங்கை கடற்பரப்பில் பயணித்துக்கொண்டிருந்த ஈரானிய போர்க்கப்பலான ஐரிஸ் தேனா மீதான அமெரிக்காவின் தாக்குதல், போரின் தன்மையையும் நோக்கத்தையும் முற்றிலுமாக மாற்றியுள்ளது. நேற்று (04) வரை பாரசீக வளைகுடா பகுதி மற்றும் ஹார்முஸ் நீரிணை பகுதிகளில் ... Read More












