Category: சிறப்பு செய்திகள்

எரிசக்தி நெருக்கடி – 30 ஆண்டுகளுக்கு பிறகு பெட்ரோலுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயித்த தென் கொரியா

Diluksha- March 9, 2026

ஆசியாவில் எரிசக்தி விலைகள் வேகமாக உயர்ந்து வரும் நிலையில், சுமார் 30 ஆண்டுகளில் முதன் முறையாக உள்நாட்டு எரிபொருள் விலைகளை அதிகாரிகள் கட்டுப்படுத்த உள்ளதாக தென் கொரியா அறிவித்துள்ளது. அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்து ... Read More

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 400 ஆக உயர்வு

Diluksha- March 9, 2026

லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை சுமார் 400 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். நாட்டின் தெற்கு பகுதியில் உள்ளகிராமமொன்றில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு அங்குள்ள மருத்துவமனைக்கு நோயாளர்களும் உயிரிழந்தவர்களின் ... Read More

தந்தையின் பாதையில் மகன் – திரைமறைவிலிருந்து ஈரானின் அதிகார உச்சிக்குச் சென்ற மொஜ்தபா

Diluksha- March 9, 2026

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களின் ஆரம்ப தாக்குதலில் தெஹ்ரான் நகரில் உள்ள தனது ... Read More

மற்றுமொரு ஈரானியக் கப்பலுக்கு இந்தியா அனுமதி வழங்கியமை குறித்து ஜெய்சங்கர் விளக்கம்

Diluksha- March 8, 2026

இலங்கைக் கடற்பரப்பிற்கு அருகே அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஈரானியப் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட நிலையில், மற்றுமொரு ஈரானியக் கப்பலுக்கு இந்தியா அனுமதி வழங்கியமை குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற 'Raisina ... Read More

ஜனாதிபதியின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி

Diluksha- March 8, 2026

இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாகப் பெண்கள் பாரிய மாற்றங்களை மேற்கொண்டு வரும் சூழலில், "பெண்களின் தலைமைத்துவம் - செழிப்பான தேசத்தின் பெருமை" எனும் தொனிப்பொருளின் கீழ் இவ்வாண்டு ... Read More

கண்ணீர் சுமக்கும் கரங்கள்: நீதிக்கான பெண்களின் அறப்போராட்டம்

Rasmila- March 8, 2026

ஆளுமை மிக்க பெண்களின் சாதனைகளைக் கொண்டாடும் சர்வதேச மகளிர் தினம் இன்று! உலகம் முழுவதும் வெற்றிக் கொடி நாட்டிய மங்கையர் போற்றப்படும் வேளையில்... இலங்கையின் வடக்கு - கிழக்கு மண்ணில், முப்பது ஆண்டு கால ... Read More

ஈரானில் நிலஅதிர்வு

Diluksha- March 7, 2026

ஈரானில் பந்தர் அப்பாஸுக்கு மேற்கே நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. இந்த நிலஅதிர்வு நிலஅதிர்வு பந்தர் அப்பாஸுக்கு மேற்கே 74 கிலோமீற்றர் தொலைவிலும் 10 கிலோமீற்றர் ஆழத்திலும் இன்று காலை பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் ... Read More

காங்கேசன்துறை – நாகப்பட்டினத்திற்கு இடையேயான பயணிகள் படகுச் சேவை மீண்டும் ஆரம்பம்

Nishanthan Subramaniyam- March 7, 2026

பருவகால மழை மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை - நாகப்பட்டினத்திற்கு இடையேயான பயணிகள் படகுச் சேவையானது நேற்றுமுதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. தமிழ்நாடு நாகப்பட்டினத்திலிருந்து நேற்று காலை 9.30 மணிக்கு 77 பயணிகளுடன் சிவகங்கை ... Read More

சுற்றுலா செல்வதற்கு இலங்கை அபாயமான நாடு அல்ல –  அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் அந்நாட்டு பிரஜைகளுக்கு விளக்கம்

Nishanthan Subramaniyam- March 7, 2026

“மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைகளுக்கு மத்தியில், இலங்கையை சுற்றுலா செல்வதற்கு அதிக அபாயமுள்ள வலயாக அடையாளப்படுத்தி அவுஸ்திரேலிய ஊடக நிறுவனம் ஒன்று வெளியிட்ட செய்தியை, இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய ... Read More

நாம் விரும்பாத நிலையிலும், நாடு ஒருவிதமான போர் சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளது

Nishanthan Subramaniyam- March 7, 2026

நாம் விரும்பாத ஒரு சூழலுக்கு மத்தியிலும், நாடு ஒருவித போர் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இந்தக் கருத்தை அவர் வெளியிட்டுள்ளார். யார் எப்போது ... Read More

மீட்கப்பட்ட ஈரானிய கப்பல் மாலுமிகளை திருப்பி அனுப்பக்கூடிய கூடாது ; இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம் 

Nishanthan Subramaniyam- March 7, 2026

இலங்கையின் கடல்பரப்புக்கு அருகில் அமெரிக்காவால் மூழ்கடிக்கப்பட்ட ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து உயிர் பிழைத்தவர்களையும், இலங்கையின் காவலில் உள்ள இரண்டாவது ஈரானியக் கப்பலின் மாலுமிகளையும் ஈரானுக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என அமெரிக்கத் தூதரகத்தின் வர்த்தகப் ... Read More

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 7 பில்லியனை கடந்தது

Nishanthan Subramaniyam- March 6, 2026

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி, 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக 7,000 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது. அண்மைக்கால தரவு அறிக்கைகளின்படி, 2026 பெப்ரவரி ... Read More