Category: சிறப்பு செய்திகள்
தனது சம்பளப் பட்டியலை வெளியிட்டார் ஜகத் விதான எம்.பி
நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தனது சம்பளப் பட்டியலை முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் அவ்வாறு செய்த ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் மாதாந்திர கொடுப்பனவு ... Read More
அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரித்தால் கூடுதல் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை
பிரிக்ஸ் கூட்டமைப்பின் அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் எந்தவொரு நாட்டுக்கும் கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதில் எந்தவொரு மாற்றத்துக்கும் இடமில்லை என்றும் ... Read More
இந்தியாவின் கொடிய மனைவிகள்: ஐந்து மாநிலங்களில் 785 கணவன்மார்கள் கொலை
இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் மட்டும் 785 மனைவிகள் தங்கள் கணவர்களைக் கொலைசெய்துள்ளதாக ஒரு அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரத்தை சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இவை வெறும் அரிதான கதைகள் மட்டுமல்ல. அவை வளர்ந்து வரும், ஆபத்தான போக்கின் ... Read More
மன்னா ரமேஷின் உத்தரவின் பேரில் கொஸ்கம பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு
கொஸ்கம - சுதுவெல்ல பகுதியில் முச்சக்கர வண்டியில் சென்ற பாதாள உலகக் குற்றவாளியான கோட்டஹெர பொட்டா உட்பட மூன்று பேரை சுட்டுக் காயப்படுத்திய சம்பவம், பாதாள உலகத் தலைவர் மன்னா ரமேஷ் தலைமையிலான கும்பலால் ... Read More
மட்டக்களப்பில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியில் நான்கு சிறுவர்களின் மரணம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று மாலை நடந்த இருவேறு விபத்துகளில் நான்கு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவங்கள் அந்தப் பகுதியில் பெரும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளன. மட்டக்களப்பு வாகரை பகுதியில் மீன்பிடிக்கச்சென்றுவந்த குடும்பம் ஒன்றின் மூன்று பிள்ளைகள் நீரில் ... Read More
முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்
முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு துபாயில் உள்ள ஒரு பாதாள உலகத் தலைவரிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் மூலம் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து டிரான் அல்ஸ் அனைத்து ... Read More
இரண்டு கோடி உறுப்பினர் இலக்கு.. மக்களை சந்திக்க மீண்டும் களம் இறங்கும் த.வெ.க
திரை உலகில் உச்ச நடிகராக கொடிகட்டி பறக்கும்போதே, அரசியல் அவதாரம் எடுத்து புதிய கட்சி கொடியை கையில் ஏந்தியவர், நடிகர் விஜய். 2024-ம் ஆண்டு பிப்ரவரி இரண்டாம் திகதி, தமிழக வெற்றிக் கழகம் என்ற ... Read More
இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் புதிய உயர்ஸ்தானிகர் நியமனம்
இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் அடுத்த உயர்ஸ்தானிகராக மேத்யூ டக்வொர்த் (Matthew Duckworth) நியமிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. டக்வொர்த் வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறையில் சிரேஸ்ட தொழில் அதிகாரி என்பதுடன், அண்மையில் அமெரிக்க வர்த்தக ... Read More
கருணா, பிள்ளையானின் முக்கியஸ்தர் இனிய பாரதி கைது
கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் யுத்த காலத்தில் கருணா அணியின் அம்பாறை மற்றும் திருக்கோவில் பகுதிக்கு பொறுப்பாக இருந்தவருமான கே.புஷ்பகுமார் எனும் இனிய பாரதி விசாரணை வலயத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். இன்று அதிகாலை ... Read More
டெக்சாஸ் மாநிலத்தில் வெள்ளம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 ஐ கடந்தது
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வெள்ளம் காரணமாக சிறுவர்கள் உட்பட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது. கெர் கவுண்டி பகுதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு மாத்திரம் 43 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் குவாடலூப் ... Read More
15ஆம் திகதிக்குள் சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படும் – பரீட்சைகள் திணைக்களம்
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (GCE O/L) பரீட்சை முடிவுகள் ஜூலை 15ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்றும், விடைத்தாள் திருத்தும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் பரீட்சைகள் ... Read More
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து பணம் வசூலிப்பு – தென் மாகாண ஆளுநர் கடும் எச்சரிக்கை
தென் மாகாணத்தில் பாடசாலை மாணவர்களிடமிருந்து பணம் வசூலிக்கும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை ... Read More












