Category: சிறப்பு செய்திகள்

பிரித்தானிய உயர்ஸ்தானிகர், வலுசக்தி அமைச்சருக்கு இடையில் விசேட சந்திப்பு

Nishanthan Subramaniyam- August 1, 2025

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் எண்ட்ரூ பேட்ரிக் (Andrew Patrick) மற்றும் வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயக்கொடி ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு இன்று (01) காலை வலுசக்தி அமைச்சில் நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையே ... Read More

தமிழினத்திற்கு நடைபெற்றது ஒரு முழுமையான இன அழிப்பு – சிவஞானம் சிறிதரன்

Nishanthan Subramaniyam- August 1, 2025

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியை, யாழ் நீதவான் நீதிமன்றத்தின் நீதவானின் அனுமதியுடன் இன்று பார்வையிட்டதுடன், ஊடகங்களுக்கு கருத்தும் தெரிவித்தார். அவர் தெரிவிக்கையில், “செம்மணி புதைகுழி ... Read More

போர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்தும் வடக்கு மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படவில்லை

Nishanthan Subramaniyam- August 1, 2025

போர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்தும் வடக்கு மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படவில்லை. எனவே, வடக்கில் இருந்து வறுமை ஒழிக்கப்பட வேண்டும். அதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் ... Read More

செம்மணி மனித எச்சங்கள் மிகப்பெரிய அத்தாட்சியாகும் – அகில இலங்கை இந்து மாமன்றம்

Nishanthan Subramaniyam- August 1, 2025

யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் உலகின் கவனத்தை ஈர்த்து, மிகப்பெரிய அத்தாட்சியாக அமைந்துள்ளது. இந்த விவகாரம் சர்வதேச விசாரணையாக மாறி, எமது மண்ணில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக உலகம் தீர்க்கமான நிலைப்பாட்டை ... Read More

அமெரிக்க பொருட்களை நிராகரிக்க தயாராகும் கனேடிய மக்கள் 

Nishanthan Subramaniyam- August 1, 2025

கனேடிய மக்கள் ஏற்கனவே ட்ரம்பின் வரி விதிப்பு மற்றும் கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதாக மிரட்டல் ஆகிய விடயங்களால் கடும் கோபத்திலிருக்கிறார்கள். இந்நிலையில், மீண்டும் கனேடிய பொருட்கள் மீதான வரிகளை உயர்த்தியுள்ளார் ட்ரம்ப். அதாவது, கனடாவிலிருந்து ... Read More

லாப் எரிவாயு விலை திருத்தம் – வெளியானது அறிவித்தல்

Nishanthan Subramaniyam- August 1, 2025

2025ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்திற்கான லாப் எரிவாயு விலையில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என லாப் எரிவாயு நிறுவனத்தின் பணிப்பாளர் நிரோஷன் ஜே.பீரிஸ் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதமும் லாஸ் எரிவாயு சிலிண்டரின் ... Read More

அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை – மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

Nishanthan Subramaniyam- August 1, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்புரிமையை இரத்து செய்யுமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (01) ... Read More

மெல்ல மெல்ல இஸ்ரேல் நகரமாக மாறும் அறுகம்பே குடா – சுற்றுலா பயணி கவலை

Mano Shangar- August 1, 2025

இலங்கையின் அறுகம் விரிகுடாவில் இஸ்ரேலிய பிரஜைகள் மற்றும் வணிகங்களின் அதிகரித்து வரும் இருப்பு குறித்து டிஜே டாம் மோனகிள் என்ற சுற்றுலாப் பயணி கவலைகளை எழுப்பியுள்ளார். "அறுகம் விரிகுடா இலங்கையில் இருப்பதாக நான் நினைத்தேன், ... Read More

தமிழின அழிப்பு விடயத்தில் வேட்டையாடிகள் அகப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் – சிறீநேசன் எம்.பி.

Nishanthan Subramaniyam- August 1, 2025

"தமிழின அழிப்பு விடயத்தில் வேட்டையாடிகள் அகப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், வேட்டைக்கு ஆணையிட்ட வேட்டைக்காரர்கள் இன்னும் வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்படவில்லை. இது விடயத்தில் அம்புகள் மாட்டிக் கொண்டுள்ளன. எய்தவர்கள் இதுவரை கைதாகவில்லை" என இலங்கைத் தமிழரசுக் ... Read More

இலங்கை மீதான வரியை குறைத்த அமெரிக்கா – மகிழ்ச்சி வெளியிட்ட ஹர்ஷ டி சில்வா

Nishanthan Subramaniyam- August 1, 2025

இலங்கைக்கான வரித் தொகையை அமெரிக்கா குறைத்தமை மகிழ்ச்சி அளிப்பதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். அவர் தமது எக்ஸ் தளத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கை ஏற்றுமதிகளுக்கான வரியை அமெரிக்கா குறைத்துள்ளமை ... Read More

புதிய கல்விச் சீர்திருத்தத்தில் புத்தியுடன் இதயத்தையும் விருத்தி செய்யும் பிள்ளைகளை உருவாக்கக் கவனம் செலுத்துங்கள்

Nishanthan Subramaniyam- August 1, 2025

புத்தியை மட்டும் விருத்தி செய்யும் கல்வி முறைக்குப் பதிலாக, இதயத்தையும் விருத்தி செய்து, கருணையுடன் கூடிய போதிசத்துவ குணங்கள் கொண்ட குழந்தைகளை உருவாக்குவதற்குப் புதிய கல்விச் சீர்திருத்தத்தில் கவனம் செலுத்துமாறு அஸ்கிரி, மல்வத்து ஆகிய ... Read More

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- August 1, 2025

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறுகிறார். ஊழலில் ஈடுபடுவதற்கும் லஞ்சம் கேட்பதற்கும் மக்கள் ... Read More