Category: சிறப்பு செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி சுயாதீன சர்வதேச விசாரணை வேண்டும்: ரவிகரன் எம்.பி. வலியுறுத்து

Nishanthan Subramaniyam- August 22, 2025

செம்மணி, சிந்துபாத்தி மனிதப்புதைகுழி விவகாரத்துக்கு எந்தவித தலையீடுகளற்ற சுயாதீன சர்வதேச நீதிவிசாரணை மேற்கொள்ளப்படவேண்டுமென வன்னி மாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன் வலியுறுத்தினார். அத்தகைய சர்வதேச நீதி விசாரணைகளின்போது லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவின் சாட்சியங்களும் ... Read More

தென் அமெரிக்க, அண்டார்டிகா பிரதேசத்தில் பாரிய நிலநடுக்கம். மக்கள் வெளியேறினர்

Nixon- August 22, 2025

தென் அமெரிக்க நாட்டுக்கும் அண்டார்டிகாவிற்கும் இடையில் உள்ள டிரேக் பாசேஜ் பகுதியில் மிகவும் சக்திவாய்ந்த நில நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 8.0 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் தங்கள் வீடுகளை ... Read More

இன்று வெப்பநிலை அதிகரிக்க கூடும்

Nishanthan Subramaniyam- August 22, 2025

நாட்டின் பல பகுதிகளில் இன்று (22) வெப்பநிலை அதிகரித்த மட்டத்தில் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் உள்ள சில ... Read More

புதிய நாணயத்தாள்களை அரசாங்கம் அச்சிட்டதா?

Nishanthan Subramaniyam- August 21, 2025

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (21) சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். விரிவாக்கப்பட்ட பண விநியோகம் குறித்த உண்மைகளை முன்வைக்க இலங்கை மத்திய வங்கியை அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு வரவழைக்க ... Read More

மண்டைதீவில் சர்வதேச தரத்தில் துடுப்பாட்ட மைதானம் – பூர்வாங்க வேலைகள் ஆரம்பம்

Nishanthan Subramaniyam- August 21, 2025

சர்வதேச தரத்தில் துடுப்பாட்ட மைதானம் மண்டைதீவில் அமைக்கப்படவுள்ளது. அதற்கான பூர்வாங்க வேலைகள் நடைபெற்று வருகிறது. மைதானத்திற்கு மேலதிக காணிகள் தேவைப்படுவதால் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என மாவட்ட செயலர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார். தேசிய ... Read More

மயிலிட்டி துறைமுகத்தை நவீனமயப்படுத்த நடவடிக்கை – அமைச்சர் சந்திரசேகர்

Nishanthan Subramaniyam- August 21, 2025

‘யாழ். மயிலிட்டி துறைமுகத்தை நவீன துறைமுகமாக மாற்றியமைப்பதற்குரிய நடவடிக்கை வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, கிழக்கில் வாழைச்சேனை துறைமுகத்தை விஸ்தரிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கொழும்பில் கடற்றொழில், நீரியல் ... Read More

அரசு நிறுவனங்களில் இருந்து தேவையற்ற பொருட்களை அகற்ற உத்தரவு

Nishanthan Subramaniyam- August 21, 2025

அரசு நிறுவனங்களில் இருந்து தேவையற்ற பொருட்களை அகற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த திட்டம் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. அரசு நிறுவனங்களில் உள்ள அதிகாரிகள் தங்கள் கடமைகளை முறையாகவும் சுதந்திரமாகவும் ... Read More

தபால் துறையின் செயல்பாடுகளை சீர்குலைக்க முயற்சி – அமைச்சர் நளிந்த குற்றச்சாட்டு

Nishanthan Subramaniyam- August 21, 2025

மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தில் கைரேகை இயந்திரம் தவறாமல் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறுகிறார். தபால் துறையின் செயல்பாடுகளை சீர்குலைக்கும் வகையில் எதிர்க்கட்சிகளுடன் இணைந்த பல தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை நடத்தி வருவதாக அமைச்சர் ... Read More

நாமலின் நரி நாடகம் வெறும் கனவு மாத்திரமே – பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க

Nishanthan Subramaniyam- August 21, 2025

” தனது தந்தையின் முதுமையைக்கூட அரசியல் இருப்புக்காக நாமல் ராஜபக்ச பயன்படுத்திவருகின்றார். அனுதாபம்மூலம் அரயணையேறும் நாமலின் நரி நாடகம் மக்கள் மத்தியில் எடுபடாது.” – என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார். இது ... Read More

மக்கள் அதிகம் செறிந்து வாழும் பகுதிகளில் சிறுத்தைபுலிகளின் நடமாட்டம் – நடவடிக்கை எடுக்குமாறு கோரும் அனுஷா

Nishanthan Subramaniyam- August 21, 2025

அண்மைக்காலமாக மலையக பிரதேசங்களில் மக்கள் அதிகம் செறிந்து வாழும் பகுதிகளில் சிறுத்தைபுலிகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது என சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். மேலும், மலையகத்தில் மக்கள் ... Read More

இன அழிப்பு!!! சர்வதேச நீதி விசாரணை கோரி ஆயர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐ.நா வுக்கு கடிதம்

Mano Shangar- August 21, 2025

இன அழிப்புக்கு சர்வதேச நீதி கோரி ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச்சபை ஆணையாளருக்கு வடக்குக் கிழக்கில் இருந்து மற்றொரு விரிவான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கிறிஸ்ரியன் நோயல் இமானுவல், ... Read More

டயானா கமகேவிற்கு பிடியாணை

Mano Shangar- August 21, 2025

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு முன்னிலையாக தவறியதால், அவரைக் கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் ... Read More